
சகாரா பாலைவனத்தில் பழுதடைந்து நின்ற லாரியால் 50 பேர் உணவு, நீர் இன்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் சகாரா பாலைவனத்தில் பழுதடைந்து நின்ற லாரியில் இருந்த 49 பேர் உணவு,நீர் இன்றி உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் 50 கிமீ நடந்து உயிர்பிழைத்த 2 பேர் கொடுத்த தகவலையடுத்து, மீட்கப்பட்ட 49 பேரின் உடல்களும் அங்கே அடக்கம் செய்யப்பட்ட கொடூர நிகழ்வு உலக அளவில் அதிச்சிளை ஏற்படுத்தியுள்ளது.
