“கூடங்குளம் அணுமின் நிலையத்தின் தரவு கசிவு விவகாரம் :இந்திய அனுசக்தி தலைவர் விளக்கம்..

“கூடங்குளம் அணுமின் நிலையத்தின் தரவு கசிவால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை..” எனஅணுமின் நிலைய கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட ரிலையன்ஸ் நிறுவன சர்வரிலிருந்து 19,000 முக்கிய கோப்புகள் திருடப்பட்ட நிலையில் NPCI விளக்கம்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட தரவு கசிவால்,அணு உலை பாதுகாப்பிற்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை என இந்திய அணுசக்தி கழகத் தலைவர் வி.ராஜேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
Dark web தளத்தில் கசிவுக்குள்ளான தரவுகள் அணுஉலை பாதுகாப்புடன் தொடர்பில்லாத, பொதுவான சேவைப் பிரிவைச் சேர்ந்தவை மடடுமே எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…

கிருஷ்ணகிரியில் 3.0 ரிக்டர் அளவில் நில அதிர்வு..

Recent Posts