சென்னை பள்ளிக்கரணையில் பெரும் தீ விபத்து..

சென்னை பள்ளிக்கரணை சதுப்புநில சூழல் பூங்கா எதிரே பெரும் தீ விபத்து ஏற்பட்டள்ளது.
குப்பைக் கிடங்கு அருகே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கரும்புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது.

காரைக்குடியில் கலைஞரின் 103-வது பிறந்த நாள்: திமுகவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்…

சகாரா பாலைவனத்தில் பழுதடைந்து நின்ற லாரியால் 50 பேர் உணவு, நீர் இன்றி பரிதாபமாக உயிரிழப்பு.

Recent Posts