தொடரும் உண்ணாவிரதம்: காக்ரோச் ஜனதா கட்சி கவலை..

நீட் முறைகேடு விவகாரத்தில் ஒன்றிய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா கெசய்யக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் 16-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடரும் சுற்றுச்கூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்,8இ2 கிலோ எடை குறைந்துள்ளதாக சிஜெபி கட்சி தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்டத்தில் பல உயிர்கள் ஆபத்தில் உள்ளதால் கோரிக்கையை ஒன்றிய அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என அபிஜீத் திப்கே வலியுறுத்தியுள்ளார்.

தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் 102-வது பிறந்த நாள்: அரசு விழாவில் அமைச்சர் டி.கே.பிரபு மரியாதை..

ஞானபீட விருதை பெற்றார் கவிஞர் வைரமுத்து…

Recent Posts