
தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…
தமிழ்நாட்டில் பல ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி
சுப்ரியா சாஹு – தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன ஆணையர்
அருண் ராய் – தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர்
ராதாகிருஷ்ணன் – அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி இயக்குநர்
தீரஜ் குமார் – உயர்கல்வித் துறை செயலாளர்
காகர்லா உஷா – வனத்துறை செயலாளர்
அதுல் ஆனந்த் – தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர்
நிர்மல் ராஜ் – போக்குவரத்து துறை செயலாளர்
உமாநாத் – தொழில்துறை ஆணையர்
