
இஸ்ரேலியத் தாக்குதல்களில் லெபனானில் இதுவரை 3,412 பேர் உயிரிழந்துள்ளனர் கடந்த மார்ச் 2-ம் தேதி முதல் லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய ராணுவத் தாக்குதலில் சிக்கி இதுவரை 3,412 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 10,269 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் லெபனான் அரசு தெரிவித்துள்ளது. போர்நிறுத்தம் அமலில் இருந்த நிலையிலும் லெபானான் எல்லைக்குள் அத்துமீறி இஸ்ரேலிய இராணுவத்தினர் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
