
தொடர்ந்து 2வது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.ஐபிஎல் இறுதிப் போட்டியில் அரை சதம் (52 ரன்கள்)விளாசினார் விராட் கோலி.
மீண்டும் ஒரு முறை ஐபிஎல் இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி, இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதி போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிfள் மோதின, முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஒவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்த இரண்டாவது முறையாக தொடர்ந்து சாம்பியன் பட்டத்தை வென்றது.
