தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக்கடைகளில் விற்கப்படும் மதுபானங்களில் அதிக வேதிப் பொருட்கள் இருப்பதாகவும் தரமற்றவையாக உள்ளதாகவும் ஸ்ரீராம் என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரனைக்கு…
Category: தமிழகம்
Tamil Nadu News
தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைவது உறுதி அணுசக்தி கழகத் தலைவர் உறுதி..
தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி கிடைத்ததும், நடவடிக்கை எடுக்கப்படும் – இந்திய அணுசக்தி கழகத் தலைவர் சேகர் பாசு தெரிவித்துள்ளார். தேனி…
தினகரனின் தங்கைக்கும், அவரது கணவருக்கும் சிறை தண்டனை உறுதி: உயர் நீதிமன்றம்..
சசிகலா சகோதரி வனிதாமணியின் மகளும் டிடிவி தினகரனின் தங்கை மற்றும் அவரது கணவருக்கு 3 மற்றும் 5 ஆண்டு சிறை தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.…
திமுக தலைவர் கருணாநிதியுடன் கருணாஸ் உட்பட 3 எம்எல்ஏக்கள் சந்திப்பு..
திமுக தலைவர் கருணாநிதியுடன் எம்.எல்.ஏக்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு சந்தித்தனர். சென்னை கோபாலபுர இல்லத்தில் கருணாநிதியை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக நடிகர் கமல் நிதியுதவி..
ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக, நடிகர் கமல்ஹாசன் 20 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். அமெரிக்காவின், பாஸ்டன் நகரில் அமைந்துள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், தமிழ் இருக்கை அமைப்பதற்கான முயற்சிகளில்…
நளினிக்கு பரோல் வழங்க முடியாது: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்…
நளினி ஆறு மாத காலம் பரோல் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் இன்று பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசு,…
மலேசிய மணல் விவகாரம்: அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை..
மலேசியாவிலிருந்து துாத்துக்குடி துறைமுகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட மணல் விவகாரம்குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்திவருகிறார். ‘மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை, பேரம் படியவில்லை…
நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 42 காசுகள் உயர்வு..
நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் 42 காசுகள் உயர்ந்து ரூ.5.16 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டையின் தேவை அதிகரித்துள்ளதே விலை…
தமிழக மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் கைது..
நெடுந்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 10 பேர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 10 பேரையும்…
மருத்துவ மாணவிக்கு மிரட்டல்: பிரபல நடிகையின் மகன் கைது
நடிகை புவனேஷ்வரியின் 23 வயது மகனை சென்னையில் திருமங்கலம் போலீஸார் கைது செய்தனர். 3-வது ஆண்டு பல்மருத்துவம் படிக்கும் பெண்ணை பெட்ரொல் ஊற்றிக் கொளுத்துவேன் என்று மிரட்டியதால்…
