10 ஆண்டுகளுக்குள் பெரும்பாலான நோய்களுக்கு AI மூலம் தீர்வு: Anthropic CEO டாரியோ அமோடி கணிப்பு…

அடுத்த 10 ஆண்டுகளுக்குள், பெரும்பாலான நோய்களுக்கு AI மூலம் தீர்வு காணப்படலாம் என Anthropic நிறுவனத்தின் CEO டாரியோ அமோடி கணித்துள்ளார்,

மருத்துவத் துறையில் AI பயன்பாடு நீண்டகாலஆய்வுகளை சில ஆண்டுகளில் சாத்தியமாக்கும் எனவும் சுகாதாரத் துறையின் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளது.

“பழைய சட்டங்களை வைத்துக்கொண்டு இந்தியாவால் முன்னேற முடியாது”:சுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி..

டெஸ்ட் கிரிக்கெட் :ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வங்கதேச அணி அபார வெற்றி…

Recent Posts