எதிர்கட்சிகளின் சதியால் “மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறாமல் போனது” பிரதமர் மோடி உரை..

எதிர்கட்சிகளின் சதியால் “மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படாததற்கு நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். பல ஆண்டுகளாக முயற்சி செய்தும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது” என “மனதின் குரல்”(மான்கிபாத்)உரையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி குறித்து இன்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆற்றிய உரையில் கூறியது: “மகளிர் மசோதா நிறைவேற்றப்படாததற்கு நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். பல ஆண்டுகளாக முயற்சி செய்தும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளால் இம்மசோதா தடுத்து நிறுத்தப்பட்டது.

அமமுக மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் மருங்கி பட்டி ரமேஷ் தவெகவில் இணைந்தார்..

“டெல்லியில் தமிழக மக்களின் சிப்பாயாக செயல்படுவேன்”: திருச்சி பரப்புரையில் ராகுல் காந்தி உருக்கம் …

Recent Posts