தமிழக தொழிலாளர்களுக்காக குவைத்திலிருந்து ஓர் அவசர வேண்டுகோள்…

அன்பிற்கினிய… தமிழக அரசே! அமைச்சர்களே! மாவட்ட ஆட்சியர்களே! தமிழக சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினர்களே! அரசியல் கட்சிகளின் / சமுதாய இயக்கங்களின் தலைவர்களே! ஊடக உறவுகளே! சமூக…

ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராட்டம்: 169 போ் மீது வழக்கு

திருவாரூா் மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் பணிகளுக்கு எதிா்ப்பு தொிவித்து போராட்டம் நடத்தில் 169 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவாரூா் மாவட்டம் கடம்பங்குடி கிராமம் மற்றும் சுற்றுவட்டாரப்…

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து சற்று குறைந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15…

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு : 17 குழந்தைகள் உயிரிழப்பு..

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், பார்க் லேண்டில் மர்ஜோரி ஸ்டோன்மேன் டக்லஸ் உயர்நிலைப்பள்ளி உள்ளது. அந்தப் பள்ளியில் புகுந்த ஒருவன், சராமாரியாக துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டான். அதில், 17…

நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் பாடல் மீது ஐதராபாத் போலீஸார் வழக்குப் பதிவு..

ஒரு அடார் லவ்’ மலையாளப் படப் புகழ் நாயகி பிரியா பிரகாஷ் வாரியர் பாடல் மீது ஹைதராபாத் போலீஸில் முஸ்லிம் அமைப்புகள் அளித்த புகாரையடுத்து, வழக்குப் பதிவு…

புதுச்சேரி டீக்கடையில் டீ ஆற்றிய அமெரிக்க தூதர்..

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் (62) புதுச்சேரி டீக்கடையில் டீ சாப்பிட்டதுடன், அங்கு டீயை ஆற்றினார். துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி ஆகியோரையும் அவர்…

அ.தி.முக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டிவேல் வெட்டிக் கொலை..

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் முன்னாள் அஇ.அ.தி.முக-வை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டிவேல் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.  

தமிழில் பேசுவது அவமானம் இல்லை.. அடையாளம்…

தமிழில் பேசுவது அவமானம் இல்லை.. அடையாளம்… என்னதான் தமிழ்..தமிழ் என்று கூவினாலும் தமிழ்நாட்டில் ஆங்கில மோகம் குறைந்தபாடில்லை.. தன் பிள்ளைகள் தமிழில் பேசுவதை அவமானமாக கருதும் நகர்புற…

ஐஏஎஸ் அதிகாரிகள் 20 பேருக்கு பதவி உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு..

  20 ஐ,ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பதிவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தலைமை செயலாளர் அளித்த பட்டியலின் படி நாகராஜன், தரேஷ் அகமது,…

தீபா வீட்டுக்கு வந்த போலி அதிகாரிக்கும் மாதவனுக்கும் தொடர்பில்லை : சென்னை போலீஸ்..

தீபா வீட்டுக்கு சோதனை செய்வதற்காக வந்த போலி அதிகாரி பிரபாகரனுக்கும், தீபா கணவர் மாதவனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். எம்.ஜி.ஆர் அம்மா தீபா…

Recent Posts