“நாங்கள் பின்வாங்க மாட்டோம்” :CJPயின் தேசிய பேச்சாளர் அசுதோஷ் ரங்கா ..

டெல்லியில் நடைபெறும் நீட் முறைகேட்டை கண்டித்தம் ஒன்றிய கல்வியமைச்சர் தர்மேந்திரப் பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் முற்றுகை போராட்டம் நடைபெற்று வருகிறது. அவர்களை டெல்லி காவல்துறை பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்தி சுட்டும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் மிரட்டியது. இந்நிலையில் போராட்டம் வலுவடைந்து வருகிறது.
“இது சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிகப்பெரிய போராட்டமாகும்.. 20ஆம் தேதி நடந்தது ஒரு டிரெய்லர் மட்டுமே.. அரசாங்கம் உடன்படவில்லை என்றால், லட்சக்கணக்கானோர் டெல்லிக்கு வருவார்கள், ஏனென்றால் இந்த முறை நாங்கள் பின்வாங்க மாட்டோம், மௌனமாக இருக்க மாட்டோம்…” CJPயின் தேசிய பேச்சாளர் அசுதோஷ் ரங்கா பேட்டிளித்தார்.

டெல்லியல் போராடும் இளைஞர்கள் மீது தடியடி,கண்ணீர் புகை வீச்சு..

Recent Posts