மக்களவைத் தேர்தல் : 25-ந்தேதி முதல் திமுக விருப்ப மனு..

மக்களவைத் தேர்தலில் திமுகவினர் சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 25 முதல் விண்ணப்பிக்கலாம் என திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிக்கை வெளியிட்டு்ளளார். வேட்பாளர்  விண்ணப்பக் கட்டணம் ரூ.25…

மக்களவை தேர்தல் தொகுதி உடன்பாடு குறித்து சுமூக பேச்சு : வைகோ..

நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதி உடன்பாடு குறித்து திமுகவுடன் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் எத்தனை தொகுதியில் போட்டி என அறிவிக்கப்படும் என மதிமுக பொதுச் செயலாளர்…

சமூக செயற்பாட்டாளர் முகிலன் மாயம்: தமிழக அரசு மீது திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு..

சமூக செயற்பாட்டாளரும் போராளியுமான முகிலன் காணாமல் போனதற்கு தமிழக அரசே காரணம் என திருமுருகன் காந்தி குற்றம்சாட்டினார். தேர்தல் பரபரப்புகளில் முகிலன் விவகாரத்தை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை.…

திராவிடர் கழகத்தின் அடுத்த தலைவராக கலிபூங்குன்றன் : கி.வீரமணி அறிவிப்பு..

திராவிடர் கழகத்தின் அடுத்த தலைவராக கலிபூங்குன்றனை கி.வீரமணி அறிவித்தார். தஞ்சை தி.க. மாநாட்டில் திராவிடர் கழகத்தின் துணை தலைவராக கலிபூங்குன்றன் செயல்படுவார் என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் விமான கண்காட்சி அருகே பயங்கர தீ விபத்து ..

பெங்களூருவில் விமான கண்காட்சி நடைபெறும் இடம் அருகே பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விமான நிகழ்ச்சியை காண வந்தவர்களின் 150-க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் எரிந்தன. தீ…

அசாமில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 68 ஆக உயர்வு

அசாமில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்து உள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அசாம் மாநிலம் கோல்ஹாட் மாவட்டத்தில் உள்ள சல்மாரியா…

திமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக் கடன் ரத்து செய்யப்படும்: மு.க.ஸ்டாலின் உறுதி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் இல்லாததால் மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைப்பதில்லை திமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என கிருஷ்ணகிரியில் நடந்த ஊராட்சி சபைக் கூட்டத்தில்…

சென்னை-பெங்களூர் உள்ளிட்ட பத்து நகரங்களுக்கு புல்லட் ரயில்..

சென்னை-மைசூர், சென்னை-பெங்களூர் உட்பட பத்து புதிய வழித்தடங்களில் அதிவிரைவு புல்லட் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. டெல்லியில் இருந்து மும்பை, கொல்கத்தா, வாரணாசி, போபால், அமிர்தசரஸ்,…

ஆத்மாநாம் கேட்கச் சொல்லும் பிச்சை: ஷங்கர்ராம சுப்ரமணியன்

நீ ஒரு பிச்சைக்காரனாய்ப் போ பிச்சை பிச்சை என்று கத்து பசி இன்றோடு முடிவதில்லை உன் கூக்குரல் தெரு முனைவரை இல்லை எல்லையற்ற பெருவெளியைக் கடக்கணும் உன்…

திமுகவுடன் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பேச்சுவார்த்தை..

திமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாக கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி கூறியுள்ளது. திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு குறித்து கொங்கு நாடு மக்கள்…

Recent Posts