தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23 ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை…
Category: தமிழகம்
Tamil Nadu News
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றம்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றம் கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தமிழ்நாடு ஆளுநராக நியமனம் ஆர்.என்.ரவி மேற்குவங்க ஆளுநராக நியமனம்
திமுக கூட்டணி : தேமுதிகவிற்கு 1 மாநிலங்களவை இடம்…
திமுக கூட்டணியில் அன்மையில் இணைந்த தேமுதிகவிற்கு 1 மாநிலங்களவை இடம் ஒப்பந்தம் கையெழுத்தானது.இன்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேமுதிக பொருளாளர் சுதீஷ் முன்னிலையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.…
புதிய கட்சி தொடக்கம்: அண்ணா, எம்ஜிஆர், ஜெ. உருவம் பொறித்த கொடி அறிமுகம் செய்தார் சசிகலா…
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், புதிய அரசியல் கட்சியை நிறுவியுள்ளார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா. ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு சசிகலா தலைமையில்…
“கல்விதான் கடவுள்.. அதுதான் உங்களை உயர்த்தும்..”: முதல்வர் மு.க.ஸ்டாலின்..
“கல்விதான் கடவுள்.. அதுதான் உங்களை உயர்த்தும்..” என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.சென்னை கொளத்துாரில் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி திறப்பு விழாவில் முதல்வர்…
எஸ்.ஐ.ஆர் பணிகளுக்குப்பின் தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..
எஸ்.ஐ.ஆர் பணிகளுக்குப்பின் தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்.தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக இறுதி வாக்காளர்கள் பட்டியல் வெளியானது. அந்தந்த மாவட்ட ஆட்சியர் இறுதி…
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்., பொது செயலாளர் கே.சி வேணுகோபால் சந்திப்பு…
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆழ்வார் பேட்டையில் உள்ள முதல்வர் இல்லத்தில் சந்தித்தார். திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு…
காலையில் வந்த செய்தி…: கொண்டாட்டத்தில் மகளிர்…
இன்று காலையில் தமிழ்நாடு குடும்ப தலைவிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த அதிர்ச்சி செய்தியால் மகளிர் கொண்டாட்டம்.இன்று காலை 8-மணியளவில் முதல்வர் வெளிட்ட காணொலியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை…
திமுக இளைஞரணி மாநாட்டால்“எதிர்க்கட்சிகளுக்கு தூக்கம் போய்விட்டது” : மு.க.ஸ்டாலின் பெருமிதம்…
விருதுநகரில் நாளை நடைபெற இருக்கும் திமுக இளைஞரணி மாநாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “1980-இல், நாங்கள் இளைஞர்களாக இருந்தபோது…
‘கலைவாணர்’ என்.எஸ்.கிருஷ்ணன் திருவுருவச் சிலை : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்..
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் திருவுருவச் சிலை, கலைவாணர் அரங்க வளாகத்தில் ரூ.50 இலட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு, மாற்றி நிறுவப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால்…
