சென்னை பூந்தமல்லி – வடபழனி வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

சென்னை பூந்தமல்லி – வடபழனி வழித்தடத்தில் மெட்ரோ ரயில் மஞ்சள் வழித்தட ரயில் சேவையை பிரதமர் மோடி -கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இவ்விழாவில் தமிழ்நாடு முதல்வர் விஜய் கலந்து கொண்டார்.

பின்னர் இருவரும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர். மெட்ரோ பணிகள் குறித்து பிரதமர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். சென்னை கத்திப்பாரா சந்திப்பில் கட்டப்பட்டு வரும் ‘U வடிவ’ மெட்ரோ ரயில் மேம்பாலப் பணிகளின் வரைபடத்தை பார்வையிட்டார் பிரதமர் மோடி.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக கல்வியியல் கல்லுரியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு…

Recent Posts