“மோடியின் திருட்டு அதிகாரத்தை குழிதோண்டி ஆழ புதையுங்கள் “:உத்தவ் தாக்ரே..

மும்பை சிவாஜி பூங்காவில் நடைபெற்ற தேர்தல் ஆணையர் ஞானேஸ்வரை பதவி விலக வலியுறுத்தி கரப்பான் பூச்சி மக்கள் கட்சி சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே பேசும் போது “எல்லா மாநிலங்களிலும் ஓட்டை திருடி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய மோடி அவர்களே
நீங்க சொன்ன மேக் இன் இந்தியா (Make in India) என்பதற்கு அர்த்தம் ஓட்டை திருடும் தயாரிப்பு இது தான்.
உங்களின் அதிகார மமதையை இந்த இளைஞர் கூட்டம் குழி தோண்டி ஆழ புதைக்க வேண்டும்” என்று சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே ஆவேசமாக பேசினார்.

டெல்லி மாணவர் போராட்டம் : போலீசாரால் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக 3 பெண் பத்திரிகையாளர்கள் புகார்

Recent Posts