சவுதி தலைநகர் ரியாத் விமான நிலையத்தில் தாக்குதல் : இந்தியர் உட்பட குறைந்தது 14 பேர் உயிரிழப்பு…

சவுதி அரேபியத் தலைநகர் ரியாத்-தில் உள்ள விமான நிலையத்தில் அக்டோபர் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டன. அக்டோபர் 10ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் ஓர் இந்தியர் உட்பட 13 உயிரிழந்தனர், 308 பேர் காயமடைந்தனர்.

அக்டோபர் 11ஆம் தேதி நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் பாகிஸ்தானியர் ஒருவர் கொல்லப்பட்டார், 11 பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு பின்னணியில் தாங்கள் இருப்பதாக தெரிவித்துள்ள ஏமனின் ஹூத்தி குழு சவுதி விமான நிலையங்களை பயன்படுத்தக் கூடாது என விமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை பூந்தமல்லி – வடபழனி வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

உசிலம்பட்டி விவசாய குறைதீர்ப்பு முகாம்: ‘மைக்ரா கிரின்ஸ்’ தயாரிப்பு செயல் விளக்கம் அளித்த வேளாண்மை கல்லுாரி மாணவிகள் …

Recent Posts