
தமிழ் திரையுலகில் புதுமைகளை புகுத்திய இயக்குனர் இமயம் பாரதிராஸா உடல்நலக்குறைவால் காலமானார். 16-வயதினிலே படம் மூலம் தமிழக மக்களின் “என் இனிய தமிழ் மக்களே” என்ற காந்த குரல் பட்டி தொட்டி எங்கும் தமிழ் சினிமாவில் தன் சினிமாவை ரசிக்க வைத்தவர். ஸ்டுடியோக்களில் தமிழ் சினிமா படப்பிடிப்புகள் செட் போட்டு நடைபெற்ற காலத்தை மாற்றி கிராமங்களை அழகாக படம் பிடித்தவர் பாராதிராஜா.
அவரின் முதல் மரியாதை, வேதம் புதிது இரண்டு சினிமாக்களும் காலத்தால் அழியாத காவியங்கள் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை.
இயக்குனர் பாரதிராஜாவின் இழப்பு தமிழ் திரையுலகிற்கு ஒரு பேரிழப்பு, படைப்பாளிகள் மறையலாம் ஆனால் அவர்களின் படைப்புகள் காலத்தால் அழிவதில்லை.
