திமுகவை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவே 2ஜி வழக்கு தொடரப்பட்டது : ஸ்டாலின்..

2ஜி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, எம்.பி.கனிமொழி உள்ளிட்ட 14 விடுதலை செய்யப்பட்டதற்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சென்னை…

அநீதி வீழும்; அறம்வெல்லும்: கருணாநிதி கருத்து…

அநீதி வீழும்; அறம் வெல்லும் என்று கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட  ராசா, கனிமொழியை விடுவித்து சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம்…

2ஜி முறைகேடு வழக்கில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிப்பு!

நாட்டையே உலுக்கிய 2ஜி முறைகேடு வழக்கில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கியது..

  சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. இதையொட்டி தொகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 9.40 AM:…

வீடியோ வெளியிட்டு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் வெற்றிவேல்: கிருஷ்ணப்பிரியா கண்டனம்..

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை வெளியிட்டதன்மூலம் வெற்றிவேல் நம்பிக்கை துரோகம் செய்திருப்பதாக சசிகலாவின் உறவினர் கிருஷ்ணப்பிரியா கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள…

செங்கல்பட்டு-மதுரை இடையே புத்தாண்டு, பொங்கல் சிறப்பு ரயில்..

புத்தாண்டு, மற்றும் பொங்கல் பண்டிகை காலங்களை முன்னிட்டு செங்கல்பட்டு-மதுரை இடையே தஞ்சை, கடலூர் வழியாக டிச.30, ஜன. 2, 6, 16 தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.…

அரசு பஸ் கட்டணம் 6 ஆண்டுகளுக்கு பிறகு உயர்கிறது..

தமிழக அரசு பஸ்களின் கட்டணம் விரைவில் உயர்த்தப்பட உள்ளது. அதன்படி சாதாரண பஸ்களில் கிலோ மீட்டருக்கு வசூலிக்கப்படும் தொகை 42 காசில் இருந்து 60 காசாக உயர…

வெளியானது ஜெயலலிதா சிகிச்சை வீடியோ…!

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தபோது பழச்சாறு அருந்துவது போன்ற வீடியோவை தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டுள்ளார். கடந்தாண்டு தொடர்ந்து 75…

ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை வாக்குப்பதிவு..

ஆர்.கே.நகர் தொகுதிக்கு நாளை (வியாழக்கிழமை) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருதுகணேஷ், பா.ஜ.க. சார்பில் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில்…

ஜெயலலிதாவின் வாழ்க்கை குறித்து அவதூறு பரப்பினால் சட்டரீதியான நடவடிக்கை: விவேக் ஜெயராமன்

இளவரசியின் மகனும் ஜெயா தொலைக்காட்சியின் தலைமைச் செயல் அதிகாரியுமான விவேக் ஜெயராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் அவருடைய…

Recent Posts