பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து முதல்வர் வீடு முற்றுகை..

  சென்னை கிரீன் வேஸ் சாலையில் அமைந்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டை பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முற்பட்டனர். போலீசார்…

பேருந்து கட்டண உயர்வில் தலையிட உயர்நீதிமன்றம் மறுப்பு..

அரசு பேருந்து கட்டணத்தை தமிழக அரசு கடுமையாக உயர்த்தியது பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கட்டண உயர்வை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த…

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு விஜயேந்திரர் அவமரியாதை : கொந்தளிக்கும் தமிழ் ஆர்வலர்கள்..

புத்தக வெளியிட்டு விழா ஒன்றில் விஜயேந்திரரின் செய்கை தமிழ் ஆர்வலர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது. சென்னையில் பேராசிரியர் ஹரிஹரன் எழுதிய தமிழ்-சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.…

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தொடரும் மாணவர்கள் போராட்டம்..

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டத்திலும் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் குரும்பலூர் பாரதிதாசன் உறுப்புக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்…

திருமாவளவன் மீது வழக்கு பதிவு..

சென்னை பாரிமுனையில் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சென்னை அண்ணா சதுக்க காவல் நிலையத்தில்…

பஸ் கட்டண உயர்வு பற்றி ட்விட்டரில் கமல்ஹாசன்…

பஸ் கட்டண உயர்வு பற்றி ட்விட்டரில் கமல்ஹாசன், ‘பஸ் கட்டண உயர்வை ஏழைகளின் அரசாங்கமாக இருந்தால் தடுக்க ஆவனவெல்லாம் செய்திருக்கும். முடிவெடுத்துவிட்டு கருத்து கேட்பது அரசியல் சாதுர்யம்.…

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 2 பேர் பணி இடமாற்றம்..

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்இரண்டு பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: மயிலாடுதுறை சப் கலெக்டராக பணி புரிந்து வந்த…

‘நீட்’ நெருங்குகிறது; பயிற்சி மையம் எங்கே?: அன்புமணி கேள்வி..

நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்து அதை செய்யாமல் ஏமாற்றியது, அனைத்து ஒன்றியங்களிலும் நீட் பயிற்சி மையங்களை அமைப்பதாக அறிவித்து அதை இன்னும் செயல்படுத்தாதது, நேரடியாக…

2ஜி தீர்ப்பு கொண்டாட்டம்: மு.க. ஸ்டாலின் தடை..

  2 ஜி வழக்கில் இருந்து, தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி, முன்னாள் அமைச்சர் ராஜா ஆகியோர் விடுபட்டதும், தி.மு.க., சார்பில் தமிழகம் முழுவதும் வெற்றி…

பேருந்து கண்டன உயர்வை எதிர்த்து திமுக போராட்டத்திற்கு மதிமுக ஆதரவு..

தமிழக அரசு பேருந்து கட்டணத்தை பலமடங்கு உயர்த்தியுள்ளது. தமிழக மக்கள் இந்த கட்டண உயர்வால் பெரும் பாதிப்படைந்துள்ளனர். இந்த கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரி திமுக…

Recent Posts