மகளிர் தினத்தையொட்டி முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இருளை நீக்கும் ஒளிவிளக்காக பெண்கள் உலகில் உயர்ந்து விளங்கிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் வாழ்வில் எதிர்வரும்…
Category: தமிழகம்
Tamil Nadu News
சென்னையில் மீண்டும் ஒரு காவலர் தற்கொலை..
சென்னை அயனாவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் இன்று காலை துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ‘என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை’ என…
எச்.ராஜாவின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தில் அவசர மனு..
தமிழகத்தில் பெரியார் சிலைகளை உடைப்போம் என டிவிட்டரில் ராஜா பதிவிட்டு மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். மேலும் வேலுார் மாவட்டம் திருப்பத்துாரில் பெரியார் சிலையை பாஜக நகர செயலாளர் …
பெரியார் சிலையை சேதப்படுத்திய ஆர். முத்துராமன் பாஜகவில் இருந்து நீக்கம்..
பெரியார் சிலையை சேதப்படுத்திய திருப்பத்தூர் நகர ஒன்றியச் செயலாளர் ஆர். முத்துராமன் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன்
சிலைகளை சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை : உள்துறை அமைச்சகம் உத்தரவு
திரிபுராவில் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து அங்கு லெனின் சிலை இடிக்கப்பட்டது. அதுபோல் தமிழகத்தில் எச்.ராஜாவின் பதிவால் தமிழகத்தில் வேலுார் அருகே பெரியார் சிலையை சிலர் சோப்படுத்தினர்.…
வேலூர் அருகே பெரியார் சிலை உடைப்பு : இருவர் கைது..
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன் இருந்த பெரியார் சிலையை சேதப்படுத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். திருப்பத்தூர் பா.ஜ., நகர செயலாளர் முத்துராமன் மற்றும் பிரான்சிஸ்…
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் அறிவிப்பு
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் 2013 நடைபெற்றது. அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள், தலைவர், துணைத் தலைவர் ஆகியோரின் ஐந்தாண்டுப் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி 18ஆயிரத்து 775…
எச்.ராஜாவுக்கு நாக்கில் சனி இருக்கிறது : தினகரன்..
பாஜக தேசிய தலைவர் எச்.ராஜாவுக்கு நாக்கில் சனி இருப்பதால் தான் தலைவர்கள் குறித்தும் பெரியார் குறித்தும் தேவையற்றவைகளை பேசிவருவதாக ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார். விழுப்புரத்தில்…
காவிரி நதி நீர் பிரச்சனையில் தமிழகத்தை பாஜக வஞ்சிக்கிறது: மு.க.ஸ்டாலின் கண்டனம்
காவிரி நதி நீர் பிரச்சனையில் தமிழகத்தை பாஜக வஞ்சிப்பதாக மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யலாம் என மத்திய அரசு…
ரஜினி, கமலுக்கு எதிராக வசைபாடும் அமைச்சர்கள் ஹெச்.ராஜாவுக்கு என்ன சொல்லப் போகிறார்கள்?: குஷ்பு காட்டம்
பெரியார் சிலை குறித்து ஹெச். ராஜா சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ள நிலையில் தமிழக அரசு என்ன செய்யப்போகிறது? என காங்கிரஸ் தேசிய செய்தித்தொடர்பாளர் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.…
