டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் : டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு..

டெல்லி உயர்நீதிமன்றத்தில் தனக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி டிடிவி தினகரன் மனு தாக்கல் செய்தார் .வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் குக்கர்…

அரசு பள்ளி மாணவர்களிடயே மோதல்: மாணவனுக்கு கத்திக்குத்து..

திருவாதவூரில் உள்ள +2 படிக்கும் அரசு பள்ளி மாணவன் அர்ஜூனை அதே பள்ளியில் படிக்கும் +2 மாணவன் முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்தினார்.அவசர சிகிச்சைக்காக மாணவன் அர்ஜூன்…

உஷாவின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதியுதவி கமல்ஹாசன் அறிவிப்பு

திருச்சி திருவெறும்பூா் பகுதியில் காவலாின் அத்து மீறலால் உயிாிழந்த உஷாவின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மக்கள் நிதி மய்யம் கட்சி தலைவா் கமல்ஹாசன்…

அய்யாக்கண்ணுவின் கன்னத்தில் அறைந்த பா.ஜ.க. பெண் நிர்வாகி…

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணுவை பா.ஜ.க. பெண் நிர்வாகி ஒருவர் கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நஞ்சில்லா உணவு மூலம்…

எச்.ராஜாவை நாடு கடத்துவதே சரியான தண்டனை: இயக்குநர் பாரதிராஜா

  எச்.ராஜாவை நாடு கடத்துவதே சரியான தண்டனையாக இருக்க முடியும் என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார். மேலும் எச்.ராஜாவின் பேச்சு ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கு எதிரான பேச்சு…

செந்தில் பாலாஜி மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜர்..

மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஆஜரானார். போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ. 40 லட்சம் மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது…

கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம்: மனிதநேயமற்ற இச்செயல் வேதனை அளிப்பதாக ஸ்டாலின் கருத்து…

கர்ப்பிணி பெண் உஷா உயிரிழந்த செய்தி தமக்கு பெரும் அதிர்ச்சியை தந்ததாக திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த மனிதநேயமற்ற செயல் மிகவும் வேதனை…

பெரியார் சிலை விவகாரம் : எச்.ராஜாவிற்கு ரஜினி கண்டனம்..

பெரியார் சிலைகளை தகர்ப்போம் என்று பதிவிட்டது காட்டுமிராட்டித்தனம் .அதுபோல் பெரியார் சிலை உடைப்பதும் காட்டுமிராட்டித்தனம் என சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த போது ரஜினி காந்த்…

காவலர்கள் தற்கொலைகளை தடுக்க காவல்துறை சீர்திருத்தம் தேவை: அன்புமணி…

காவல் பணியை மன உளைச்சல் அற்றதாக மாற்ற, காவல்துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து பரிந்துரைக்க ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி…

மார்ச்-15 தேதி தமிழக பட்ஜெட்..

2018-19-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வரவு செலவு அறிக்கை வரும் மார்ச் 15-ந்தேதி தமிழக சட்டப்பேரவையில் காலை 10 மணிக்கு துணை முதல்வரும்,நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார்.…

Recent Posts