தமிழ்ப் புத்தாண்டு : கமல்ஹாசன் வாழ்த்து..

உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்; அம்பேத்கர் பிறந்த இந்நன்னாளில் அவர் இயற்றிய அரசியல் சாசனத்தின் வழி நடப்போம் என கமல் ஹாசன் டிவிட்டரில்…

கோடை விடுமுறை நாட்கள் நீட்டிப்பு கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன்..

கோடை விடுமுறை கூடுதலாக 10 நாட்கள் அதிகரிக்கப்படுவதாக தகவல் வந்ததற்கு மறுப்பு தெரிவித்த பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், விடுமுறை நாட்கள் நீட்டிப்பு கிடையாது என்று தெரிவித்துள்ளார்.…

தமிழ் புத்தாண்டு சித்திரைத் திருநாள் : முதல்வர் எடப்பாடி வாழ்த்து..

தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், வலிமையும், வளமும் மிக்க தமிழகத்தை படைத்திட ஒன்றுபட்டு…

பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை விமான நிலையம் முற்றுகை..

இன்று சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வீடுகளில் கருப்பு கோடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உச்சநீதிமன்ற உத்தரவுபடி…

பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம்முழுவதும் கருப்புக் கொடி..

இன்று சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வீடுகளில் கருப்பு கோடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உச்சநீதிமன்ற உத்தரவுபடி…

காவிரிக்காக போராடிய மாணவர்கள் மீது தடியடி : கலவரமான திருச்சி..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திருச்சி நீதிமன்றம் அருகே மாணவர்கள் திடீரென போராட்டம் நடத்தினர். இவர்களை தடியடி நடத்தி போலீஸார் கலைத்தனர். காவிரி மேலாண்மை வாரியம்…

சிதம்பரத்தில் போராட்டம் நடத்திய கல்லூாி மாணவா்கள் மீது தடியடி

சிதம்பரம் மாவட்டம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் காவிாி மேலாண்மை வாாியம் அமைக்கக் கோாி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது காவல் துறையினா் தடியடி நடத்திய சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

சீமான் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்கு..

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டி நடத்துவதற்கு எதிராக சென்னை அண்ணாசாலையில் போராட்டம் நடத்திய சீமான் உட்பட நாம் தமிழர் கட்சியினர் மீதுககாவலர்கள் மீதான தாக்குதல்,கொலை மிரட்டல் என…

மக்கள் எழுச்சியால் காவிரி உரிமையை மீட்போம் : நாகையில் மு.க.ஸ்டாலின் பேச்சு

நாகை மாவட்டம் செம்பியன்மாகாதேவியில் காவிரி மீட்பு பயணத்தில் ஸ்டாலின் பேசினார். கடலூரில் இருந்து புறப்பட்டு சென்னையை நோக்கி பேரணியாக செல்ல உள்ளோம் என்று கூறினார். சென்னை சென்று…

பிரதமர் மோடியின் பயண விவரம் : சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் செல்ல திட்டம்..

சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி மாமல்லபுரம் செல்ல திட்டமிட்டுள்ளார். 2018 ராணுவக் கண்காட்சியை தொடங்கி வைக்க மோடி நாளை தமிழகம் வருகிறார். காலை 9.25-க்கு…

Recent Posts