
ஓமன் கடல் பகுதியில் இந்திய சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஓமன் கடற்கறையில் 24 இந்திய மாலுமிகளுடன் சென்ற இந்தியக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்கதலில் கப்பலுாக்கு பலத்த சேதம் ஏற்பட்டள்ளது.
கப்பலில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக மீட்கவும்,அவசர உதவிகளை வழங்கவும் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
