
எல் நினோ மாற்றம் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில் பெருநாட்டில் பெய்து வரும் வரலாறு காணாத அதிகனமழையால் ஏற்படும் ஆபத்து காரணமாக 40 சதவிகித மாவட்டங்களில் அவசரநிலை பிரகனப்படுத்தப்பட்டுள்ளது.
796 மாவட்டங்களில் இந்த உத்தரவு 60 நாட்கள் அமலில் இருக்கும் என்றும் இக்காலங்களில் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் என பெரு நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
