உலக விவசாயிகளின் பார்வையை டெல்டாவின் பக்கம் திருப்பியவர்: நெல் ஜெயராமனுக்கு தினகரன் புகழாஞ்சலி..

லட்சக்கணக்கான விவசாயிகளை இயற்கை சாகுபடி முறையில் விவசாயத்தில் ஈடுபடவைத்து, உலக விவசாயிகளின் பார்வையை டெல்டாவின் பக்கம் திரும்பச் செய்தவர் நெல் ஜெயராமன் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.…

கொடுத்த ஆதார் தகவல்களை இனி திரும்பப் பெறலாம்: வருகிறது புதிய சட்டம்

மொபைல் எண் உட்பட பல்வேறு திட்டங்களுக்கும் இனிமேல் ஆதார் எண் தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் ஏற்கெனவே வழங்கப்பட்ட தகவல்கள் என்னாகும் என்ற கேள்வி…

மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெற்றவுடன் 45 மாதங்களில் எய்ம்ஸ் பணி முடியும்: மத்திய அரசு பதில்

மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெற்றவுடன் 45 மாதங்களில் எய்ம்ஸ் பணி முடியும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மத்திய சுகாதாரத்துறை பதில் மனுதாக்கல் செய்துள்ளது. மேலும் நிதிக்குழு ஒப்புதல்…

தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் இன்று மாலை கூடுகிறது..

மேகதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் இன்று கூடும் தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி…

ஜனவரி முதல் மாருதி கார் விலையை உயர்கிறது ..

டொயட்டோ, இசுசு மோட்டார்ஸ் நிறுவனங்களைத் தொடர்ந்து அந்தியச் செலாவணி மதிப்பில் சரிவு மற்றும் உதிரி பாகங்கள் விலை உயர்வு ஆகிய காரணங்களால் வரும் ஜனவரி முதல் மாருதி…

மருத்துவர்கள் போராட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திதமிழக அரசு மருத்துவர்கள் போராட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி மதுரையைச் சேர்ந்த ஜலால்…

புதுச்சேரி பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் நியமனம் செல்லும்: உச்சநீதிமன்றம்..

புதுச்சேரி மாநில சடடப்பேரவைக்கு நியமன உறுப்பினர்களாக பாஜக தலைவர் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி மூவரின் நியமனம் செய்தது மத்திய உள்துறை அமைச்சம். இதனை எதிர்த்து நாராயணசாமி தலைமையில்…

நெல் ஜெயராமன் மறைவு தமிழக விவசாய மக்களுக்கு பேரிழப்பு : மு.க. ஸ்டாலின் இரங்கல்..

நெல் ஜெயரமானின் மறைவு ஒட்டுமொத்த தமிழக விவசாய மக்களுக்கு பேரிழப்பு என திமுக தலைவர்கள் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். பாரம்பரிய நெல் விதைகளை பாதுகாத்து, அதுகுறித்த…

நெல் ஜெயராமன் மரணம்: இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெல் ஜெயராமன் இன்று அதிகாலை (வியாழன், 06.12.2018) காலமானார். அவருக்கு வயது 50. அதிகாலை 5.23 மணிக்கு அவரது…

குளிர்கால கூட்டத்தொடர்: முதல்வர் தலைமையில் அதிமுக எம்பிக்கள் கூட்டம்

குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் அதிமுக எம்பிக்கள் கூட்டம் ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்தது. மத்தியில் ஆளும் பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் நல்ல உறவு உள்ளது.…

Recent Posts