தமிழக அரசு விரைவு ஏசி பேருந்துகளில் திங்கள் — வியாழன் கட்டணம் குறைப்பு

தமிழக அரசு ஏசி விரைவுப் பேருந்துகளில் திங்கள் முதல் வியாழன் வரையிலான நாட்களுக்கு மட்டும் 10 சதவீத கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் விரைவு போக்குவரத்துக் கழகம்…

விடைபெற்ற ஊழியரிடம் சவுதி முதலாளி குடும்பம் காட்டிய வியக்கவைக்கும் அன்பு

சவூதி அரேபியாவில் 35வருடமாக ஒரே வீட்டில் டிரைவர் பணி செய்து முடித்துகொண்டு செல்லும் இந்தியரை முதலாளி குடும்பத்தினர் வரிசையில் நின்று ஆரத்தழுவி முத்தமிட்டு வழியனுப்பி வைத்தனர்அவர் உயிரோடிருக்கும்…

தெலங்கானா, ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் : வாக்குப்பதிவு தொடங்கியது..

தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குபதிவு தொடங்கியதையடுத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் காலை முதலே…

அடிலெய்ட் டெஸ்ட் : புஜாரா சதத்தால் இந்தியா 250/9….

அடிலெய்டில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் புஜாரா சதம் அடித்துள்ளார். 231 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்ஸர் அடித்து…

மயிலாப்பூர் கோவில் மயில் சிலை மாற்றப்பட்ட விவகாரம்: மூவர் விசாரணைக்குழு அமைப்பு; அறநிலையத் துறை தகவல்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மயில் சிலை மாற்றப்பட்டது தொடர்பான புகாரில் 2 இணை ஆணையர்கள் அடங்கிய மூவர் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக இந்துசமய அறநிலையத்துறை உயர் நீதிமன்றத்தில்…

பேரவை சிறப்புக் கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றம்: கடும் கண்டனம் தெரிவிக்காதது ஏன் என ஸ்டாலின் கேள்வி?

மேகதாது அணை கட்ட கர்நாடகாவிற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு எதிராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. …

பொதுமக்கள் எதிர்ப்பு எதிரொலி: ஆர்எஸ்பதி மரக்கன்றுகளை நட சிவகங்கை ஆட்சியர் தற்காலிக தடை

சிவகங்கை மாவட்டத்தில் ஆர்எஸ்பதி செடிகள் நடும் பணிக்கு தற்காலிகமாக தடைவிதித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை இந்தச் செடிகள் நடுவதற்கு…

கண்டுகொள்ளா விட்டாலும் கடிதம் எழுதுவதை நிறுத்தாத முதல்வர்: உருளைக் கிழங்கு மையத்திற்காக ஒரு கடிதம்

பிரதமர் மோடிக்கு பல்வேறு பிரச்னைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பல கடிதங்களை எழுதி வந்தாலும், அதற்கு எந்தப் பலனும் கிடைத்ததாக தெரியவில்லை. ஆனாலும், தனது…

தெலங்கானா, ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் : நாளை .வாக்குப்பதிவு..

தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. மொத்தம் 119 உறுப்பினர்களை கொண்ட தெலங்கானா சட்டப் பேரவைக்கும்…

நெல் ஜெயராமன் மறைவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் மறைவிற்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். நெல் ஜெயராமனின் மறைவு தமிழகத்திற்கும், வேளாண்துறைக்கும் பேரிழப்பு என முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் நெல்…

Recent Posts