சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி ஏப்ரல்…
Category: top news
இலங்கையின் பயங்கர மழை வெள்ளம் : 45 ஆயிரம் தமிழர்கள் வீடுகளை இழந்து தவிப்பு..
இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணம் தொடர் கனமழை காரணமாக வெள்ளத்தில் மிதக்கிறது. 45 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இலங்கையின் வடக்கு…
தமிழகம் முழுவதும் ஜன-3 முதல் கிராமசபைக் கூட்டங்கள்: திமுக தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டத்திற்கு பின்னர் ஸ்டாலின் அறிவிப்பு
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி நாடாளுமன்றத் தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் தேர்தல் பொறுப்பாளர்களுடன், மாவட்ட செயலாளர்கள்,…
பெரியாரின் 45-வது நினைவு தினம் : மு.க.ஸ்டாலின் அஞ்சலி..
தந்தை பெரியாரின் 45-வது நினைதினமான இன்று சென்னை அண்ணா சாலையில் சிம்சன் அருகே அமைந்துள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து அவரின் படத்திற்கு மலர்துாவி மரியாதை செய்தார்…
நாடு முழுவதும் வருகின்ற 26ம் தேதி வங்கி ஊழியா்கள் வேலை நிறுத்தம்..
மூன்று வங்கிகளை ஒன்றாக இணைக்க முடிவு செய்துள்ள மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிா்ப்பு தொிவித்து நாடு முழுவதும் வருகின்ற 26ம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட…
2019ல் கடும் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு? (சிறப்புக்கட்டுரை)
எஸ்.எஸ்.சுப்பிரமணியம், மாநிலத் தலைவர், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) …
தமிழக அமைச்சரவை முதல்வா் பழனிசாமி தலைமையில் இன்று கூடுகிறது
முதல்வா் பழனிசாமி தலைமையில் இன்று கூடவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் ஸ்டொ்லைட், மேகதாட்டு உள்ளிட்ட விவகாரங்கள் விவாதிக்கப்படலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மேகதாட்டு, ஸ்டொ்லைட் உள்ளிட்ட விவகாரங்கள் வேகம் எடுத்துள்ள…
எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்
எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் புதுச்சேரியில், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் புதுவை லாஸ் பேட்டையில்…
மறைந்த தமிழறிஞர் க.ப.அறவாணனுக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி அஞ்சலி
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை பேராசிரியர், சென்னை மற்றும் நெல்லை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான க.ப.அறவாணன்(77) இன்று காலமானார். இவர் 1941ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ல் நெல்லை…
சவுதி இளவரசர் தலால் பின் அப்துல் அஜிஸ் காலமானார்
சவுதி அரேபியாவின் இளவரசர் தலால் பின் அப்துல் அஜிஸ் காலமானார். அவருக்கு வயது 87. கடந்த 1960ம் ஆண்டு பல்வேறு பொறுப்புகளில் இருந்த அவர், அந்த ஆண்டே…
