முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 94 வது பிறந்த நாளை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, பாஜக., தலைவர் அமித்ஷா, முன்னாள் பிரதமர் மன்மோகன்…
Category: top news
கிறிஸ்துமஸ் திருநாள் : மு.க.ஸ்டாலின் வாழ்த்து..
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மகிழ்ச்சி பொங்கிட 25.12.2018 அன்று கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு, கிறிஸ்துவ மக்கள் அனைவருக்கும் திராவிட…
எழுத்தாளர் இமையத்திற்கு ‘இயல்’ விருது
எழுத்தாளர் இமையத்திற்கு, தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பின் 2018 ஆம் ஆண்டிற்கான இயல் விருது வழங்கப்படுகிறது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கி…
தேனி பென்னிகுயிக் மைதானத்தில் அரசு பொருட்காட்சி : துணை முதல்வர் ஓபிஎஸ் திறந்து வைத்தார்..
தமிழ்நாடு அரசின் சார்பில் தேனி பென்னிகுயிக் மைதானத்தில் 22.12.2018 அன்று அரசுப் பொருட்காட்சி தொடக்கவிழா செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தலைமையில் நடைபெற்றது. செய்தி…
இந்தியாவின் மிகப்பெரிய ரயில் பாலத்தை பிரதமா் மோடி இன்று திறந்து வைக்கிறாா்..
இந்தியாவின் மிகப்பெரிய ரயில் பாலத்தை பிரதமா் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.. 1997ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய ரயில் பாலத்தை…
கிறிஸ்துமஸ் பண்டிகை: நள்ளிரவு முதல் தேவாலயங்களில் சிறப்பு பிரா்ாத்தனை..
தமிழகம் முழுவதும் இயேசுவின் பிறந்தநாளான இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனா். இயேசு கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பா் 25ம் நாளில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ்…
நியூசி., தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: 20 ஓவர் போட்டியில் மீண்டும் தோனி
நியூசிலாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டித் தொடருக்கான இந்திய அணியில் மகேந்திரசிங் தோனி சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இந்திய…
வாஜ்பாய் உருவம் பொறித்த ரூ.100 நாணயம் : பிரதமர் மோடி வெளியிட்டார்….
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயை கவுரவிக்கும் விதமாக அவரது உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார். டெல்லியில் நடந்த விழாவில் இந்த நாணயம்…
16 தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கு ஒப்புதல் : தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு..
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம், 16 தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கு ஒப்புதல்.. 16 தனியார் தொழில் நிறுவனங்களை 14 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கம்…
5 ஆண்டுகளுக்கு மேல் அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா : தமிழக அரசு.
அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், அனைத்து விதமான நீர்நிலைகள், உள்ளாட்சி அமைப்புகளின் சாலைகள், மாவட்ட, மாநில,…
