கர்நாடக சபாநாயகராக ரமேஷ்குமார் தேர்வு..

கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கே.ஆர். ரமேஷ்குமார் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். பா.ஜக,வை சேர்ந்த சுரேஷ்குமார், தனது வேட்புமனுவை வாபஸ் பெற்று கொண்டதை…

சமயபுரம் மாரியம்மன் கோயில் யானை மிதித்து பாகன் உயிரிழப்பு..

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் விழாவின் போது மதம் பிடித்த யானை மிதித்து பாகன் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாக…

சென்னை: புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இன்று தொடக்கம்

சென்னையில் புதிய வழித்தடங்களில் சேவையை முதல்வா் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறா்ா. சென்னையில் மேட்ரோ ரயில் சேவை சிறப்பாக நடைபெற்று வருகிறது. தொடா்ந்து மெட்ரோ சேவையை விாிவுப்படுத்தும்…

தமிழகம், புதுவையில் இன்று முழு அடைப்பு போராட்டம்..

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து தமிழகம், புதுவையில் இன்று நடத்தப்படும் முழு அடைப்பு போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்…

பிரதமர் மோடி சிங்கப்பூர் மற்றும் இந்தோனேஷியா நாடுகளுக்கு பயணம்

பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூர் மற்றும் இந்தோனேஷியா நாடுகளுக்கு  அரசு முறை பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். மே 29 ம் தேதி முதல் ஜூன் 2…

அமெரிக்க அதிபர் டிரம்ப்-வடகொரிய அதிபர் கிம்ஜோங் பேச்சுவார்த்தை ரத்து..

வடகொரிய அதிபர் கிம் ஜோங் இடையேயான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். வரும் ஜூன் மாதம் 12-ம் தேதி டிரம்ப் -கிம் ஜோங்…

தலைமைச் செயலகம் முற்றுகை பேரணி: வேல்முருகன், திருமுருகன் காந்தி கைது

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டையை முற்றுகையிட தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பினர் சார்பில் பேரணி நடத்தப்பட்டது. தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும்…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஜனநாயக அரசா? பாசிச அரசா? மவுனம் கலையுங்கள் மோடி: சத்ருகன் சின்ஹா காட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களில் 13 பேர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டது வேதனை அளிக்கிறது, இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஜனநாயக ஆட்சிதான் நடக்கிறதா? அல்லது…

தூத்துக்குடி மக்கள் அமைதி திரும்ப ஒத்திழைப்பு தர வேண்டும் : ராஜ்நாத் சிங் வேண்டுகோள்..

தூத்துக்குடி மக்கள் அமைதி திரும்ப ஒத்திழைப்பு தர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய…

தலைமை செயலகம் முன் மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் கைது..

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் அறை அருகே திமுக எம்.எல்.ஏக்கள் அமளி… முதல்வரை சந்திக்க நேரம் கேட்டு ஸ்டாலின் உள்ளிடோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனனர். அவர்களை…

Recent Posts