போர்க்கள ஒத்திகையை நடத்த உத்தரவிட்டது முதல்வரா? டிஜிபியா? தலைமைச் செயலாளரா?- ஸ்டாலின் கேள்வி

அப்பாவி மக்கள் மீது இருமுறை துப்பாக்கிச் சூடு நடத்தி, பலமுறை விருப்பம்போல் தடியடி நடத்தி, அங்கு ஒரு போர்க்கள ஒத்திகையை நடத்த உத்தரவிட்டது முதல்வரா? காவல்துறை சட்டம்…

முதல்வரை சந்திக்க அனுமதி மறுப்பு : திமுக உறுப்பினர்கள் அமளி..

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் அறை அருகே திமுக எம்.எல்.ஏக்கள் அமளி… முதல்வரை சந்திக்க நேரம் கேட்டு ஸ்டாலின் உள்ளிடோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

3 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு…

தூத்துக்குடி, குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மனு பிற்பகலில் அவசரமாக விசாரிக்கப்பட உள்ளது. தூத்துக்குடியில்…

ஸ்டெர்லைட் போராட்டம் : இரவோடு இரவாக வீடு புகுந்து சிறுவர்களை தாக்கிய போலீஸார்..

ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்ட நிலையில், இரவில் இளைஞர்கள்,சிறுவர்கள் என பாராமல் வீடுபுகுந்து போலீஸார் அடித்துள்ளனர். ஸ்டெர்லை போராட்டத்தின் 100…

தூத்துக்குடி கலவரம் : 70 பேர் கைது..

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது கலவரத்தில் ஈடுபட்டதாக 70 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.  

ஆழ்வார்ப்பேட்டையில் நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..

திமுக நிர்வாகிகள் உடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் துரைமுருகன், பொன்முடி, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி…

தூத்துக்குடி ,நெல்லை,கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்..

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் வன்முறையானதைத் தொடர்ந்து 11 பேர் உயிரிழந்த நிலையில். இன்று மீண்டும் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.இந்நிலையில்…

தூத்துக்குடி அண்ணாநகரில் மீண்டும் பதற்றம் : போலீஸ் மீது மீண்டும் பெட்ரோல் குண்டு வீச்சு..

தூத்துக்குடி அண்ணாநகரில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுகிறது. போலீஸார் மீது போராட்டக்காரர்கள் மீண்டும் பெட்ரோல் குண்டு வீசியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் வீடு…

“முதுகெலும்பு இல்லாத தமிழக அரசு” : பிரகாஷ் ராஜ் குற்றச்சாட்டு..

முதுகெலும்பு இல்லாத தமிழக அரசு’ என நடிகர் பிரகாஷ் ராஜ் குற்றம் சாட்டியுள்ளார். தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்வதை எதிர்த்தும், ஏற்கெனவே இருக்கும் ஆலையை…

கர்நாடக முதல்வராக எச்.டி.குமாரசாமி பதவி ஏற்பு..

கர்நாடக முதல்வராக எச்.டி.குமாரசாமி பதவி ஏற்றுள்ளார். கர்நாடக ஆளுநர் வஜீபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார். பதவி ஏற்பு விழாவில் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர்…

Recent Posts