வரும் 2019 ஆண்டு ஜனவரி 1 முதல் தடிமன் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தமிழகத்தில் தடை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப் பேரவையில் அறிவித்தார். மக்காத…
Category: scroller
“தெய்வம் நீ என்று உணர் ” : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்..
“தெய்வம் நீ என்று உணர் ” :புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்.. புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர் எழுதிய “தெய்வம் நீ என்று உணர் ” நுால் வெளியீட்டு விழா.. நாள் : 10.06.…
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு…
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர். இதனையடுத்து அவர் முன்ஜாமின் கேட்டு டில்லி பாட்டியாலா கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.…
பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியீடு..
தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. தற்போது ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது.. பி.இ. படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் இந்த ரேண்டம்…
‘3 டயர்கள் பஞ்சரான காரைப் போன்று இந்திய பொருளாதாரம்’: ப.சிதம்பரம் சாடல்..
3 டயர்களும் பஞ்சரான காரைப் போன்று இந்தியப் பொருளாதாரத்தின் நிலை இப்போது இருக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மத்திய அரசுமீது கடுமையாகச் சாடியுள்ளார். மஹாராஷ்டிர…
சவுதி அரேபியாவில் பெண்களுக்கு வாகனம் ஓட்டுநர் உரிமம் வழங்கும் பணிகள் தொடக்கம்
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக பெண்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பெண்கள் கார்…
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆண்ட்ராய்டு செயலி திருவண்ணாமலை மாவட்டத்தில் அறிமுகம்
தமிழகத்தில் முதல் முறையாக பள்ளிக் கல்வித் துறை சார்பில், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்காக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஆண்ட்ராய்டு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் செயலியின் அனைத்து பதிவுகள், தரவுகள்…
கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு..
கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் மக்கள் நீதிய மய்ய தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சந்திப்பில் ஈடபட்டுள்ளார். பெங்களூருவில் உள்ள முதல்வர் இல்லத்தில் குமாசாரசாமியை சந்தித்து கமல் பேசி வருகிறார்.…
நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு..
மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியட்டுள்ளது,நீட் தேர்வு முடிவுகளை cbseneet.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
‘காலா’ டிக்கெட் அதிக விலை: ராமதாஸ் குற்றச்சாட்டு
வழக்கமான டிக்கெட் விலையைவிட ‘காலா’ டிக்கெட் விலை அதிகமாக இருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காலா’. பா.இரஞ்சித் இயக்கியுள்ள…
