சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பலத்த மழை பெய்து வருகிறது. பிற்பகல் தொடங்கி தொடர்ந்து மழைபெய்து வருகிறது. கழனிவாசல்,வைரவபுரம்,செக்காலை பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.…
Category: scroller
திமுகவில் தன்னை சேர்த்துக்கொண்டால் மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ளத்தயார் : மு.க.அழகிரி
திமுகவில் தன்னை சேர்த்துக்கொண்டால் மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ளத்தயார் மு.க.அழகிரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
காரைக்குடி அருகே ஆரஸ்பதி தைல மரங்கள்(யூக்கலிப்டஸ்) நட கிராம மக்கள் எதிர்ப்பு ..
சிவகங்கை மாவட்டம் , காரைக்குடி அருகே நாகவயல் கிராமத்தில், வனத்துறைக்குச் சொந்தமான 200 ஏக்கருக்கு மேற்பட்ட நிலம் உள்ளது. இதிலிருந்த முந்திரி மரங்களை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக…
அ.தி.மு.கவை மீண்டும் சசிகலா குடும்பத்திற்குள் திணிக்க முயல்கிறார் தினகரன் : ஓபிஎஸ்..
அதிமுகவை மீண்டும் சசிகலா குடும்பத்திற்குள் கொண்டுபோய் திணிக்க டிடிவி தினகரன் முயற்சி செய்வதாகவும், அது எந்த காலத்திலும் வெற்றி பெறாது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.…
சென்னை மாநகராட்சி ஊழல் பிரிவு அதிகாரிகளை மாற்ற உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை உடனே அகற்ற வேண்டும். சென்னை மாநகராட்சி ஊழல் பிரிவு அதிகாரிகளை கூண்டோடு மாற்ற வேண்டும் என லெட்சுமி…
திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயிலில் ஆவணி திருவிழா : கொடியேற்றத்துடன் தொடங்கியது..
துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயிலில் ஆவணித்திருவிழா வரும் 30ஆம் தேதி இன்று காலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதி சிவப்பு…
சமூக ஆர்வலர்கள் மீதான அடக்குமுறை : வைகோ கண்டனம்..
சமூக ஆர்வலர்கள் மீதான அடக்குமுறையானது ஜனநாயகத்தின் குரல்வளையை அறுக்கும் பாஜக அரசின் பாசிசப் போக்கு என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வைகோ…
தொலைதொடர்பு முறைகேடு வழக்கு : மாறன் சகோதரர்கள் உட்பட 7 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு..
மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது தனது சகோதரர் கலாநிதி மாறன் நடத்திவரும் சன் குழுமத்திற்கு பிஎஸ்என்எல் இணைப்புகளை முறைகேடாக வழங்கி அரசுக்கு…
கேரள சட்டப்பேரவையில் கருணாநிதிக்கு அஞ்சலி..
கேரளத்தில் வரலாறு காணாத கன மழை காரணமாக ஏற்பட்ட இயற்கையின் அதி தீவிர பேரிடர் குறித்து விவாதித்து முடிவுகள் எடுப்பதற்காக இன்று காலை சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம்…
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இ.கம்யூ மூத்த தலைவர் நல்லக் கண்ணுவுடன் சந்திப்பு..
திமுகதலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் சிஐடி காலனியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். ஸ்டாலினுடன் திமுக பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட…
