புதுவை 100 அடி சாலைக்கு கருணாநிதி பெயர் : அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு..

புதுவையில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுபற்றி முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:- புதுச்சேரியில் இந்திரா காந்தி…

சிலை கடத்தல் தொடர்பாக வழக்கு ஆவணங்களை மத்திய அரசு கேட்டுள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல்..

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐ மாற்ற தமிழக அரசு அன்மையில் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு  வந்தது.…

பெட்ரோல் மீதான வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி..

சேலம் விமான நிலையத்தில் பேட்டி அளித்த முதல்வர எடப்பாடி பழனிச்சாமி , பெட்ரோல் மீதான வரியை மத்திய அரசு தான் குறைக்க வேண்டும் என்று தெரிவித்தார். பெட்ரோல்…

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு..

ராஜீவ் காந்தி கொலை கைதிகளை விடுவிக்க அகில இந்திய காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அவர்களை தண்டிக்கும் கடமையில் இருந்து மாநில அரசு நழுவக்கூடாது என்று கூறியுள்ளது. ராஜீவ்…

குட்கா வழக்கில் டிஎஸ்பி மன்னர் மன்னனுக்கு சிபிஐ சம்மன்..

குட்கா முறைகேடு வழக்கை விசாரித்து வரும் சிபிஐ கடந்த சில நாட்களாக அதிரடி சோதனை செய்து பலரை கைது செய்ததுள்ளது. இந்நிலையில் செங்குன்ற காவல் சரக டிஎஸ்பி…

காஷ்மீரில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை..

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் ஹண்ட்வாராவில் உள்ள குலூரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.…

பத்திரிகையாளரை மிரட்டிய அமைச்சருக்கு வேண்டிய ஒப்பந்ததாரரை கைது செய்ய வேண்டும்: ஸ்டாலின்

M.k.Stalin demand to arrest the contractor ie minister’s friend   அரசு ஒப்பந்தங்களை தன் உறவினர்களுக்கும், பினாமிகளுக்கும் அள்ளிக் கொடுத்து உள்ளாட்சித் துறையை “கொள்ளையாட்சி…

‘இந்தியாவிலேயே முதல் முறை; ஓட்டுநர் உரிமம் உட்பட இனி வீட்டுக்கே தொடங்கி வைத்தார் : முதல்வர் கேஜ்ரிவால்..

‘இந்தியாவிலேயே முதல் முறை; ஓட்டுநர் உரிமம் உட்பட இனி வீட்டுக்கே வந்துவிடும், அரசின் 40 சேவைகள்’ தொடங்கி வைத்தார் முதல்வர் கேஜ்ரிவால் ஓட்டுநர் உரிமம், சாதிச்சான்றிதழ், திருமணச்சான்றிதழ்…

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் 14ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி — ஐம்பெரும் விழா அழைப்பிதழ்

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் 14ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சியுடன் ஐம்பெரும் விழா எதிர்வரும் செப்டம்பர் 13, 2018 (வியாழக்கிழமை) முதல் 21, 2018 (சனிக்கிழமை) வரை…

வடதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு..

வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்தள்ளது. மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன்…

Recent Posts