அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்த வார்டுக்கு சென்றதாகவும், அப்போது அவர் மயக்க நிலையில் இருந்ததாகவும் வித்யாசாகர் தெரிவித்துள்ளார். அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்தபோது, வார்டுக்கே…
Category: scroller
அசாமில் உல்பா தீவிரவாதிகள் வெறிசெயல் : 5 பேர் சுட்டுக் கொலை..
அசாமில் மேற்குவங்க மாநிலத்தவர்கள் 5 பேரை உல்பா தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.இதற்கு முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். அசாமில் அரசுக்கெதிராக உல்பா என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு…
நாகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் மழை..
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையாலும்,வட கிழக்கு பருவமழை நேற்று தொடங்கிய நிலையில் நாகை ,திருவாரூர் மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று மாலை…
மைனர் பெண்கள் திருமண விவகாரம் : உயர்நீதிமன்றம் கேள்வி.. ..
18 வயது நிரம்பாத மைனர் பெண்கள், திருமணமானவர்களுடன் ஓடிப் போவதை தடுக்க, தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்குமாறு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 12…
சென்னை ஐஐடி பல்கலைகழக மாணவர்கள் மைக்ரோ பிராசசரை உருவாக்கி சாதனை..
சென்னை ஐஐடி பல்கலைகழகத்தின் ஆராய்ச்சி மாணவர்கள் இந்தியாவின் முதல் மைக்ரோ பிராசசரை கண்டுபிடித்துள்ளனர்.. இதற்கு சக்தி என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ஆய்வு சண்டிகரில் உள்ள இஸ்ரோவின்…
96 படக் கதை திருடப்பட்டதற்கு ஆதாரம் உள்ளதா? : பாரதிராஜாவுக்கு இயக்குனர் பிரேம் குமார் கேள்வி..
விஜய் சேதுபதி நடித்துள்ள 96 படக் கதை தனது உதவியாளரிடம் இருந்து திருடப்பட்டது என இயக்குனர் பாரதிராஜா கூறி இருக்கும் விவகாரம் பெரிதாகியுள்ளது. ஆதாரம் இருந்தால் தன்…
மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.60 அதிகரிப்பு…
பெட்ரோல்,டீசல் விலை தினமும் உயர்ந்து அன்றாடம் பொதுமக்கள் அவதியுறும் நிலையில் தற்போது தொடர்ந்து 6-வது முறையாக மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலை அதிகரிக்கப்பட்டு நேற்று இரவு…
82 வயதிலும் நாட்டியமாடி அசத்திய வைஜெயந்தி மாலா..
நாட்டியத்தை தன் உயிர் மூச்சாக சுவாசிப்பவர்தான் வைஜெயந்தி மாலா, இவர் நேற்று மாலை சென்னை நாரத ஞான சபாவில் நாட்டியமாடி அசத்தினார். தன்னுடைய 82 வயதில்…
5-வது ஒருநாள் போட்டி: மேற்கிந்திய தீவுகள் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி..
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த…
பாஜகவிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற கரம் கோர்க்கிறோம்: ராகுல் – சந்திரபாபு நாயுடு பேட்டி
நாட்டை பாஜகவிடமிருந்து பாதுகாப்பதற்காக காங்கிரசும், தெலுங்கு தேசம் கட்சியும் கரம் கோர்த்திருப்பதாக ராகுல்காந்தியும், சந்திரபாபு நாயுடுவும் தெரிவித்துள்ளனர். தெலுங்கானா மாநிலத்திற்கு வரும் டிசம்பரில் சட்டப்பேரவைத்…
