பொள்ளாச்சியில் கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம்..

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கயவர்கள் மீது பாராபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தலைமையில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள்…

பொள்ளாச்சி பாலியல் வழக்கு : சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவு..

தமிழகத்தையே பதபதைக்க வைத்த பொள்ளாச்சி பாலியில் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேசிய ஊடகங்கள் முக்கியதுவம் வழங்கவில்லை : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

டெல்லியில் நிர்பயாவிற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேசிய ஊடகங்கள் வழங்கவில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை…

நிர்மலா தேவிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமின் வழங்கியது ..

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவிக்கு ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி கைது…

‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களை பயன்படுத்த பல நாடுகள் தடை ..

எத்தியோப்பியாவில் கடந்த 10-ம் தேதி ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் தரையிலிருந்து பறக்க தொடங்கிய 6 நிமிடங்களில் கீழே விழுந்ததில் 157 பேர் உயிரிழந்தனர்.…

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: திருநாவுக்கரசுவுக்கு ஜாமீன் மறுப்பு

தமிழகத்தை உலுக்கியுள்ள பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய திருநாவுக்கரசுவுக்கு ஜாமீன் கேட்டு அவரது தாயார் பொள்ளாச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த பொள்ளாச்சி…

பேராசிரியர் நிர்மலா தேவி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜர்..

மாணவிகளிடம் பாலியல் பேரம் நடத்தியதாக கடந்தாண்டு கைது செய்யப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவி இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜர்படுத்தப்பட்டார். பிற்பகல் 2.30 மணிக்கு இந்த…

அப்பல்லோ தொடர்ந்த வழக்கு : தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு…

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு எதிராக அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் அனைத்து…

பணமதிப்பு நீக்கம் என்பது கறுப்பு பணத்தை, வெள்ளை பணமாக மாற்றுவதற்கு பாஜக கண்டுபிடித்த யுக்தி : ப.சிதம்பரம்..

பணமதிப்பு நீக்கம் என்பது கறுப்பு பணத்தை, வெள்ளை பணமாக மாற்றுவதற்கு பாஜக கண்டுபிடித்த யுக்தி என்று ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கையையும் மீறி மேற்கொள்ளப்பட்ட…

திருபுவனம் பட்டு சேலைக்கு புவிசார் குறியீடு..

ஈரோடு மஞ்சளைத் தொடர்ந்து தற்போது திருபுவனம் பட்டு சேலைக்கும் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இந்தப் பட்டுச் சேலைகள், 3 -ம் குலோத்துங்கச் சோழன் திருபுவனச் சக்ரவர்த்தியின் சொந்த…

Recent Posts