தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நாளை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சந்திக்கிறார். நாளை பிற்பகலில் எடப்பாடியை ஸ்டாலின் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழக மேம்பாடு குறித்த…

ஜெ.,படம் திறப்பு : ஆட்சியாளர்கள் மீது டிடிவி தினகரன் குற்றச்சாட்டு..

பதவி பறிபோய்விடும் என்ற அச்சத்தில் ஜெ.படத்தை ஆட்சியாளர்கள் அவசர கதியில் திறந்துள்ளனர் என்று ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி.தினகரன் கூறியுள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 18…

நாளை முதல் ஆன்லையனில் பத்திர பதிவு : தமிழக அரசு அறிவிப்பு..

பத்திர பதிவு நாளை முதல் தமிழகமெங்கும் ஆன்லையனில் பதிவி செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆன்லையன் பதிவிற்காக தனியாக மென் பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.  

மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து சதி திட்டமே: பொன்.ராதாகிருஷ்ணன்….

மீனாட்சி அம்மன் கோவிலில் சதித் திட்டம் காரணமாகத்தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். விபத்திற்கான உண்மை காரணத்தை விரைவில் கண்டறிய வேண்டும்…

சென்னையில் தொடரும் கொள்ளை : பொதுமக்கள் அதிர்ச்சி..

சென்னையின் இருவேறு இடங்களில் நடந்து சென்ற பெண்களிடம் இருந்து கொள்ளையா்கள் நகையை பறித்துச் சென்ற சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த இரண்டாம் கட்டளை…

பேரவையில் ஜெ., படம் திறப்பு உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு..

தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் இன்று சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். படம் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு செய்துள்ளது.  

ஜெ.தீபா வீட்டில் வருமான வரி சோதனை நடத்துவதாக நடித்த போலி அதிகாரி பிரபு சரண்..

Police arrest the fake Income Tax officer who tried to conduct a raid in Jayallitha’s niece J.Dheepa’s house. ஜெ.தீபா வீட்டில்…

சட்டபேரவையில் ஜெயலலிதா படத்திறப்பு

தமிழக சட்டபேரவையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்திறப்பு நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. பேரவை சபாநாயகர் தனபால் படத்தை திறந்து வைத்தார். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்…

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தெரியாமல் அரசு பள்ளி மாணவர்கள் தவிப்பு..

இணையதள வசதி இல்லாததால், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் தெரியாமல் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு பயிற்சி மையங்கள் மற்றும் சிறப்பு…

ஜல்லிக்கட்டில் அமைச்சர் விஜயபாஸ்கரின் “கொம்பன்“ காளை உயிரிழப்பு..

புதுக்கோட்டை மாவட்டம் தென்னலுாரில் நடந்த ஜல்லிகட்டில் அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் காளை உயிரிழந்தது.புதுக்கோட்டை தென்னலூரில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிகட்டு போட்டி நடந்தது. இந்த…

Recent Posts