மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டம் : தமிழக அரசு அரசாணை..

நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மூலம், மேயர் தேர்ந்தெடுக்கப்படுவர் என…

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்…

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, கர்நாடகா கடலோர பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் கனமழை…

5, 8-ம் வகுப்புகள் பொதுத்தேர்வு : தெளிவில்லாததால் நீடிக்கும் குழப்பங்கள்..

5 மற்ரும் 8ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முறையில் 3 பாடங்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்தப்படலாம் என்று தெரிகிறது. மத்திய மனிதவள அமைச்சகம் நிபுணர் குழு வைத்து நடத்திய…

திருமாவளவன் மீது வழக்குப்பதிவு..

இந்து கோயில் சிலைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்து முன்னணி நகர…

பெண் பக்தரை தாக்கிய நடராஜர் கோவில் அர்ச்சகருக்கு 2 மாதம் பூஜை செய்ய தடை, ரூ.5,000 அபராதம்..

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு அர்ச்சனை செய்ய வந்த பெண் பக்தரை தாக்கிய தீட்சிதர் இரண்டு மாதம் பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, 5 ஆயிரம் ரூபாய் அபராதம்…

டெங்கு ஒழிப்பு என்ற பெயரில் உள்ளாட்சி துறையில் ரூ6000 கோடி ஊழல் …

டெங்கு ஒழிப்பு என்ற பெயரில் தமிழக உள்ளாட்சி துறை கடந்த 5 வருடங்களில் மாதம் 100 என ரூ6000 கோடி மெகா ஊழல் நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள்…

நடராஜர் கோயிலில் பெண்ணை தாக்கிய தீட்சிதருக்கு போலீசார் வலைவீச்சு

புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் பூஜை செய்ய வந்த பெண்ணை தாக்கிய தீட்சிதர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிதம்பரத்தைச் சேர்ந்த லதா என்பவர் நடராஜர் கோயில்…

உள்ளாட்சி தேர்தல் : அதிமுகவிலும் கொடி கட்டி பறக்கும் வாரிசு அரசியல்..

உள்ளாட்சி தேர்தலை வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சி,ஒன்றி,மாவட்ட பிரதிநிதி என கட்சி சின்னத்தில் போட்டியிடும் இடங்களுக்கு விருப்ப மனுக்களை…

உள்ளாட்சித் தேர்தல் : நவ..22- அமமுக திருச்சியில் ஆலோசனை…

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அமமுக நிர்வாகிகளுடன் திருச்சியில் நவம்பர் 22ஆம் தேதி ஆலோசனை நடத்துகிறார் அமமுக பொதுச் செயலாளர் தினகரன் .

நீட் தேர்வு ரத்து மசோதாவை பேரவையில் மீண்டும் நிறைவேற்ற அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்..

தமிழக சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடரை கூட்டி, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற மசோதாவை மீண்டும் நிறைவேற்றி, குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற வேண்டும் என…

Recent Posts