சிங்கப்பூர் நிலை தமிழகத்துக்கு வந்துவிடக்கூடாது : மருத்துவர் ராமதாஸ் எச்சரிக்கை

சிறு அலட்சியம்… பேராபத்து: சிங்கப்பூர் நிலை தமிழகத்துக்கு வந்துவிடக்கூடாது என பாமக தலைவர் மருத்துவர் இராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விஷயத்தில் தமிழகத்தின்…

கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள்..

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றை எதிர்த்து இரவு பகல் பாராமல் பணியில் உள்ள அரசு மருத்துவர்கள் பலவகையான இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்ல்படும் மருத்துவர்கள்…

சென்னையில் புதிதாக மேலும் 10 செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று: சுகாதாரத்துறை ..

கொரோனா தொற்று செய்தியாளர்களையும் விடல்லை சென்னையில், இன்று புதிதாக மேலும் 10 செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தியில் சென்னையில் பத்திரிக்கையாளர்கள்…

தமிழகத்தில் இன்று 76 பேருக்கு காரோனா தொற்று…

தமிழகத்தில் இன்று 76 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 76 பேருக்கு காரோனா வைரஸ் நோய்த்…

மருத்துவரை நல்லடக்கம் செய்வதில் எதிர்ப்பு : முதல்வர் வேதனை..

மருத்துவரை நல்லடக்கம் செய்வதில் எதிர்ப்பு தெரிவிப்பது மனவருத்தமளிக்கிறது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார் கொரோனாவிலிருந்து நம்மை காக்க போராடிய மருத்துவர்களை இழந்திருக்கும் இந்த வேதனையான நேரத்தில்…

உடல் அடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால் குண்டர் சட்டம்: ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் குண்டர் சட்டத்தில் கைது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுததுள்ளார். சென்னை கீழ்பாக்கத்தில் மருத்துவர்…

“பேரறிஞர் அண்ணாவை இழிவுபடுத்துவதா?” : தினத்தந்தி நிர்வாகத்துக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!..

“வெல்க தமிழ்” என இலச்சினை வைத்துக்கொண்டு பேரறிஞர் அண்ணாவை இழிவுபடுத்துவதா என தினத்தந்தியின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். தினத்தந்தி நாளிதழில் இன்று…

தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கரோனா; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,520 ஆக உயர்வு..

தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். இதன் மூலமாக தமிழகத்தில்…

தமிழகத்தில் மே-3-ந்தேதி வரை ஊரடங்கில் தளர்வு கிடையாது: தமிழக அரசு..

தமிழக முதல்வர் தலைமையில் முக்கிய அமைச்சர்கள் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் மத்திய அரசு கூறியது போல் ஊரடங்கில் தளர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. ஊரடங்கில்…

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டாயம் : செங்கோட்டையன் பேட்டி..

தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அவசியம் ஊரடங்கு உத்தரவு முடிந்த பிறகு பொதுத் தேர்விற்கான தேதி அறிவிக்கப்படும்…

Recent Posts