தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,974 பேருக்கு கரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று (ஜூன் 14) ஒரே நாளில் 1,974 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44,661…

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் : மறைந்த ஜெ.அன்பழகனுக்கு இரங்கல் ..

தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மறைந்த ஜெ.அன்பழகன் உள்ளிட்ட பலருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்…

“ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் திடீர் விடுப்பு சந்தேகத்தை எழுப்புகிறது” : கனிமொழி எம்.பி!..

சென்னை மருத்துவக் கல்லூரி(எம்.எம்.சி) மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீன் ஆர்.ஜெயந்தி திடீர் பணி விடுப்பு பல்வேறு தரப்பினரிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில்…

இரயில்வே கார்டு தேர்வில் தமிழர்களுக்குடிஅநீதி: விசாரணைக்கு ஆணையிடுக : இராமதாஸ்..

  ரயில்வே கார்டு தேர்வில் தமிழர்களுக்குஅநீதி: விசாரணைக்கு ஆணையிடுக! மருத்துவர் இராமதாஸ் அறிக்கை.. தெற்கு தொடர்வண்டித்துறையில், பதவி உயர்வு அடிப்படையில் சரக்குத் தொடர்வண்டி கார்டு பணிக்கு 96…

அதிகரிக்கும் காய்கறிகள் விலை : மதுரையில் கொத்தமல்லி கிலோ ரூ.150-க்கு விற்பனை..

கரோனா பொது முடக்க காலத்தில் கூட காற்கறிகள் விலை அதிகரிக்காமல் இருந்தது ஏழை,எளிய நடுத்தர மக்களுக்கு சற்று ஆறுதலாக இருந்தது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட தற்போது காய்னறிகள் விலை…

தமிழகத்தில் ஒரே நாளில் 1,989 பேருக்கு கொரோனா தொற்று : தமிழக சுகாதாரத்துறை அறிக்கை..

தமிழகத்தில் இன்று (ஜூன் 13) ஒரே நாளில் 1,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42,687…

“மருத்துவ கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கான 50% இடஒதுக்கீடு பிரதமருக்கு அழுத்தம் தர ஸ்டாலின் கோரிக்கை..

“மருத்துவ கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கான 50% இடஒதுக்கீடு: பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, பாஜக தேசியத் தலைவர் திரு. நட்டா அவர்களும், மத்திய அமைச்சர் திரு. ராம்விலாஸ் பாஸ்வான்…

“அதிமுக அரசின் அதிகார விளையாட்டுக்கு அப்பாவிகள் பலிகடாவா?”: மு.க.ஸ்டாலின் கேள்வி

அதிமுக. அரசின் அதிகார விளையாட்டுக்கு அப்பாவிகள் பலிகடாவா என்று சுகாதாரத்துறை செயலாளர் பதவியில் இருந்து பீலா ராஜேஷ் மாற்றப்பட்டது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.…

பைபர் ஆப்டிக் கேபிள் அமைக்க டெண்டர் முறைகேடு : உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு..

தமிழகத்தில் 12,524 கிராமங்களில் பைபர் ஆப்டிக் கேபிள் அமைக்க டெண்டர் தந்ததில் முறைகேடு உள்ளது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் அமைப்பு செயலாளர்…

இந்தியாவின் பெயரை மாற்ற நினைத்தால் எதிர்மறை விளைவுகள் நேரும்: வைகோ எச்சரிக்கை

இந்தியாவின் பெயரை மாற்ற நினைத்தால் எதிர்மறை விளைவுகள் நேரும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, வைகோ இன்று (ஜூன் 13)…

Recent Posts