குற்றப்பின்னணி கொண்ட எம்.பி, எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. குற்றப்பின்னணி கொண்ட நபர்கள் அரசியலில் ஈடுபட தடை…
Category: இந்தியா
India News
கனமழை அபாயம் : இடுக்கி, வயநாடு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..
அடுத்த 2 நாட்களுக்கு கேரள மாநிலத்தில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத கனமழை, பெருவெள்ளத்திற்கு 488 பேர் பலியாகினர்.…
சிக்கிம் விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..
சிக்கிம் மாநிலத் தலைநகர் காங்டாக் அருகே பாக்யாங் பயணிகள் விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையமான பாக்யாங் 4,500…
ரபேல் போர் விமான விவகாரம்: அருண்ஜெட்லி கருத்துக்கு ப.சிதம்பரம் ட்விட்டரில் விமர்சனம்
ரபேல் போர் விமான விவகாரத்தில் அருண்ஜெட்லி கருத்து குறித்து ப.சிதம்பரம் ட்விட்டரில் விமர்சித்துள்ளார். இன்மைக்கு 2 முகங்கள் இருக்க முடியாது என அருண் ஜெட்லி கூறியது சரிதான்…
ஆந்திராவில் எம்.எல்.ஏ. சுட்டுக்கொலை: மாவோயிஸ்ட் தாக்குதல்..
ஆந்திராவில், ஆளும் தெலுங்கு தேசக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கிடாரி சர்வேஸ்வர ராவ் மாவோயிஸ்டுகளால் இன்று சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் முன்னாள் எம்.எல்.ஏ சிவேரி சோமாவும்…
ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை ரத்து செய்யமாட்டோம் : அருண் ஜெட்லி திட்டவட்டம்..
ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் பற்றி தவறான குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றது என்றும் அருண்…
ரபேல் விவகாரத்தில் உண்மைதன்மையை மத்திய அரசு நிரூபிக்க வேண்டும் : சத்ருகன் சின்ஹா ..
இந்திய விமானப்படைக்கு பிரான்சிடம் இருந்து 36 ரபேல் ரக போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ரூ.58 ஆயிரம் கோடிக்கு இந்த விமானங்கள் வாங்கப்படுகின்றன.…
ஒரு வயதிற்குள் குழந்தைகள் உயிரிழப்பு : இந்தியா முதலிடம்..
இந்தியாவில் 2017ஆம் ஆண்டில் ஒரு வயது நிறைவடைவதற்கு முன்பே இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 8,02,000 என்கிறது ஐக்கிய நாடுகள் சபை. இந்த சபையின் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை…
மோடியும், அம்பானியும் சேர்ந்து ராணுவம் மீது சர்ஜிகல் ஸ்டிரைக் ’: ராகுல் குற்றச்சாட்டு..
ரபேல் போர்விமானக் கொள்முதல் விவகாரத்தில் பிரதமர் மோடியும், அனில் அம்பானியும் சேர்ந்து நாட்டின் பாதுகாப்புப் படைகள் மீது துல்லியத் தாக்குதல்(சர்ஜிகல் ஸ்டிரைக்) நடத்திவிட்டார்கள் என்று காங்கிரஸ் தலைவர்…
ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த உண்மையை வெளியிட்டதற்கு நன்றி ஹெலாந்தே: ராகுல்
ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுவார்த்தை பற்றி தெரிவித்த பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்காயிஸ் ஹாலந்தேவுக்கு(François Hollande), நன்றி தெரிவிப்பதாக, காங்கிரஸ்…
