கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் வழக்கு…

சென்னை கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கொளத்தூரில் பல வாக்குப்பதிவு இயந்திரங்களில் மென்பொருள் கோளாறு ஏற்பட்டுள்ளது, பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதால் EVM, விவி பாட்களை சரிபார்க்க மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

வீடுதோறும் பட்டதாரிகளை உருவாக்கிய திராவிட இயக்கம் :திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு..

Recent Posts