எவரெஸ்ட் மற்றும் LG நிறுவனங்கள் பெருங்காயத் தூள் விற்கத் தடை: FSSAI அறிவிப்பு…

எவரெஸ்ட் மற்றும் LG நிறுவனங்கள் பெருங்காயத் தூளை விற்கத் தடை விதித்தது FSSAI. தரம் குறைந்ததாகவும்,விதிமீறல் இருப்பதும் கண்டறியப்பட்டதால் நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு அமைப்பு( FSSAI) உத்தரவிட்டுள்ளது.

“பெருங்காயத்தில் நிர்ணயித்த அளவை விட குறைவான சத்து. எல்ஜி மூலப்பொருள் பெருங்காயத்திலும் அதிக ஸ்டார்ச் கண்டுபிடிப்பு. 0 முதல் 3% மட்டுமே ஆல்கஹால் கரையக்கூடிய சாறு இருந்தது. குறைந்தது 5% இருக்க வேண்டும் என விதிமுறை” தரமற்ற பொருட்களை திரும்பப் பெற FSSAI அறிவுறுத்தல்

காரைக்குடியில் குளோபல் மிஷின் மருத்துவமனையில் எலும்பு அடர்த்தி சோதனை மற்றும் மூட்டு வலி இலவச மருத்துவ முகாம் ..

“மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது. சூரியன் தான் நிரந்தரம்..” : மு.க.ஸ்டாலின்..

Recent Posts