அமைச்சர் மரிய வில்சன் “இங்கிலாந்தின் அரசர் அல்ல”: சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்…

தனது சகோதர் குடும்பத்தை தாக்கி பலத்த காயம் செய்ததாக தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன் மீது புதுவை நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

இந்த வழக்கில் தான் ஆஜராக விலக்கு அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதியரசர் அமைச்சர் மரிய வில்சன் “இங்கிலாந்தின் அரசர் அல்ல” எப்போது புதுவை நீதிமன்றத்தில் ஆஜராவர் என்பதை பிற்பகலில் தெரிவிக்குமாறு எச்சரித்துள்ளார்.

திமுக கழக மாவட்டங்கள் 110-ஆக அதிகரிப்பு: திமுக தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அறிக்கை

காரைக்குடியில் குளோபல் மிஷின் மருத்துவமனையில் எலும்பு அடர்த்தி சோதனை மற்றும் மூட்டு வலி இலவச மருத்துவ முகாம் ..

Recent Posts