மத்தியப்பிரதேசத்தில் முதல்வராக மூத்த காங்கிரஸ் தலைவர் கமல்நாத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. மத்தியப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் காங்கிரஸ் 114 இடங்களில் வென்றுள்ளது. இதனிடையே இன்று…
Category: இந்தியா
India News
பாஜகவின் எதிர்மறையான அரசியலுக்கு கிடைத்த தோல்வி : சோனியா காந்தி கருத்து..
5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்ததற்கு அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பாஜகவின் எதிர்மறையான அரசியலுக்கு…
நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு செயல் படுவேன்: ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்தி காந்த தாஸ்
நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு அனைவருடனும் இணைந்து செயல்பட இருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநராக பொறுப்பேற்றுள்ள சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். ஆர்.பி.ஐயின் புதிய கவர்னராக…
மேகதாது விவகாரம் : அதிமுக உறுப்பினர்கள் ரகளையால் இரு அவைகளும் ஒத்திவைப்பு..
மேகதாது விவகாரம் தொடர்பாக அதிமுக உறுப்பினர்கள் ரகளையால் மாநிலங்களவையில் அமளி ஏற்பட்டது. உறுப்பினர்களின் அமளியை தொடர்ந்து மாநிலங்களவை பகல் 12 வரை ஒத்திவைக்கப் பட்டது . இது…
மத்திய பிரதேசத்தில் காங்., ஆட்சியமைக்க பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு..
மத்திய பிரதேசத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேவைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மைக்கு இரண்டு இடங்களே தேவைப்படும் நிலையில் 2 இடங்களை வென்ற பகுஜன் சமாஜ் கட்சி காங்கிரஸ்…
பெண்கள் கல்வியே நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும் : பிரதமர் மோடி பேச்சு..
பெண்கள் கல்வியே நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மகப்பேறு சமயத்தில் ஆயிரக்கணக்கான கர்ப்பிணிகள் உயிரிழந்தது வந்ததாக…
வெற்றி தோல்வி சகஜம்: தேர்தல் தோல்வி குறித்து மோடி
வெற்றி, தோல்வி இரண்டுமே வாழ்க்கையின் ஓரங்கம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 5 மாநிலத் தேர்தலில் பாஜக சந்தித்துள்ள தோல்வி பற்றி பிரதமர் மோடி தொடர் ட்வீட்களில்…
எதைச் செய்யக் கூடாது என்பதை மோடியிடம் இருந்து கற்றேன்: ராகுல்
எதைச் செய்யக் கூடாது என்பதை மோடியிடம் இருந்துதான் கற்றுக் கொண்டேன் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின்…
தேர்தல் வெற்றியால் காங்., மிகப்பெரிய பொறுப்பு ஏற்பட்டுள்ளது: ராகுல் பேட்டி..
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெலுங்கானா மற்றும் மிசோரத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என தெரிவித்துள்ளார். தேர்தல்…
ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி காந்ததாஸ் நியமனம்
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து உர்ஜித் படேல் திங்கள் கிழமை திடீரென விலகினார். இதனையடுத்து, முன்னாள் நிதித்துறை செயலாளரும், நிதிக்குழுவின் தற்போதைய உறுப்பினருமான சக்தி காந்த…
