தெலங்கானாவின் முதலமைச்சராக 2 ஆவது முறை பதவியேற்றார் சந்திரசேகர ராவ்

தெலங்கானா மாநிலத்தின் முதலமைச்சராக  2வது முறையாக சந்திரசேகரராவ் பதவியேற்றார். சமீபத்திய சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 119 தொகுதிகளில் 88 தொகுதிகளை சந்திரசேகரராவின் டிஆர்எஸ் கட்சி கைப்பற்றியது. இதனை…

மூன்று மாநிலங்களில் முதலமைச்சர்கள் யார்: ராகுல் காந்தி இன்று முடிவு

காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களுக்கான முதலமைச்சர்களை ராகுல்காந்தி இன்று தேர்வு செய்வார் எனத் தெரிகிறது.  ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ்…

மத்தியப்பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் : காங்., சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு..

மத்தியப்பிரதேசத்தில் முதல்வராக மூத்த காங்கிரஸ் தலைவர் கமல்நாத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. மத்தியப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் காங்கிரஸ் 114 இடங்களில் வென்றுள்ளது. இதனிடையே இன்று…

பாஜகவின் எதிர்மறையான அரசியலுக்கு கிடைத்த தோல்வி : சோனியா காந்தி கருத்து..

5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்ததற்கு அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பாஜகவின் எதிர்மறையான அரசியலுக்கு…

நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு செயல் படுவேன்: ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்தி காந்த தாஸ்

நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு அனைவருடனும் இணைந்து செயல்பட இருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநராக பொறுப்பேற்றுள்ள சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.   ஆர்.பி.ஐயின் புதிய கவர்னராக…

மேகதாது விவகாரம் : அதிமுக உறுப்பினர்கள் ரகளையால் இரு அவைகளும் ஒத்திவைப்பு..

மேகதாது விவகாரம் தொடர்பாக அதிமுக உறுப்பினர்கள் ரகளையால் மாநிலங்களவையில் அமளி ஏற்பட்டது. உறுப்பினர்களின் அமளியை தொடர்ந்து மாநிலங்களவை பகல் 12 வரை ஒத்திவைக்கப் பட்டது . இது…

மத்திய பிரதேசத்தில் காங்., ஆட்சியமைக்க பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு..

மத்திய பிரதேசத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேவைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மைக்கு இரண்டு இடங்களே தேவைப்படும் நிலையில் 2 இடங்களை வென்ற பகுஜன் சமாஜ் கட்சி காங்கிரஸ்…

பெண்கள் கல்வியே நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும் : பிரதமர் மோடி பேச்சு..

பெண்கள் கல்வியே நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மகப்பேறு சமயத்தில் ஆயிரக்கணக்கான கர்ப்பிணிகள் உயிரிழந்தது வந்ததாக…

வெற்றி தோல்வி சகஜம்: தேர்தல் தோல்வி குறித்து மோடி

வெற்றி, தோல்வி இரண்டுமே வாழ்க்கையின் ஓரங்கம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 5 மாநிலத் தேர்தலில் பாஜக சந்தித்துள்ள தோல்வி பற்றி பிரதமர் மோடி தொடர் ட்வீட்களில்…

எதைச் செய்யக் கூடாது என்பதை மோடியிடம் இருந்து கற்றேன்: ராகுல்

எதைச் செய்யக் கூடாது என்பதை மோடியிடம் இருந்துதான் கற்றுக் கொண்டேன் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின்…

Recent Posts