இந்தியா உலகளவில் மிகவேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடாக திகழ்கிறது : பிரதமர் மோடி..

உலகளவில் மிகவேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். பெட்ரோலியம், எரிவாயு தொடர்பாக 3 நாள் நடைபெறும் பெட்ரோடெக்-2019 மாநாட்டை பிரதமர்…

கிராமி விருது விழா : மகளுடன் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்பு..

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கிராமி விருதுகள் 2019 விருது வழங்கும் விழாவுக்கு தனது மகள் ரஹீமாவை அழைத்து வந்திருந்தார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஸ்டேப்பிள்ஸ் மையத்தில் கிராமி விருதுகள்…

ஈரான் புரட்சியின் 40வது ஆண்டு விழா: லட்சக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் ஊர்வலம்..

ஈரான் புரட்சியின் 40-வது ஆண்டு விழாவை ஒட்டி தெஹ்ரானில் லட்சக்கணக்கானோர் ஒன்று திரண்டு ஊர்வலம் நடத்தினர். 1979-ஆம் ஆண்டு இதே பிப்ரவரி 11-ஆம் தேதி, ஈரான் ராணுவம்…

பண மதிப்பிழப்பு சிறு தொழில்களை அழித்து விட்டது : மத்திய அரசு மீது தம்பிதுரை குற்றச்சாட்டு..

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டில் சிறுதொழில்கள், அமைப்பு சாரா தொழில்கள் நசிந்து, அழிந்துவிட்டன. தமிழகத்துக்கு மட்டும் ரூ.12 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு தராமல் தாமதம்…

ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ.2000: மோடி பாணியில் முதலமைச்சர் ஈபிஎஸ் அறிவிப்பு

வறுமைக்கோட்டுக்கும் கீழே உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தலா ரூ. 2000 நிதியுதவி அளிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பாஜக சார்பில் விவசாயிகளுக்கு ரூ.6000 நிதியுதவி…

திருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குற்பட்ட காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளார் திருத்தளத்தில் அமைந்துள்ள தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில்…

சென்னை டி.எம்.எஸ். – விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

சென்னை டிஎம்எஸ் முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். சென்னையில் முதல் கட்ட மெட்ரோ பணிகள் நிறைவடைந்து முழுமையான சேவை…

ரஜினி மகள் திருமணம்: மனைவியுடன் சென்று பங்கேற்று வாழ்த்திய ஸ்டாலின்

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா – விசாகன் திருமணத்தில், திமுக தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். …

நாடாளுமன்றத் தேர்தலோடு 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்தாவிட்டால் போராட்டம் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..

“தங்கள் கூட்டணி லாபத்திற்காக எடுபிடி அ.தி.மு.க அரசைக் காப்பாற்ற தேர்தல் ஆணையத்தின் துணையோடு 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்தக் கூடாது என மத்திய பா.ஜ.க அரசு…

பாஜக ஆளும் மாநிலங்களில் கள்ளச்சாராய உயிரிழப்புகள்: பிரியங்கா..

பாஜக ஆளும் மாநிலங்களில் கள்ளாச்சாராய உயிரிழப்புகள் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை அளித்திருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: ”உத்தரப்…

Recent Posts