இந்தியாவின் வலுவான அடித்தளத்தை பலவீனப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 137-வது ஆண்டு…
Author: admin
தமிழகத்தில் 30ம் தேதி வரை கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..
தமிழகத்தில் 30ம் தேதி வரை கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.சென்னையில் லேசானது…
அதிவேக 5ஜி சேவை :சென்னை உள்ளிட்ட 13 நகரங்களில் அடுத்தாண்டு தொடக்கம்..
அதிவேக அலைவரிசையான 5ஜி சேவை சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட 13 நகரங்களில் அடுத்தாண்டுபயன்பாட்டிற்கு வரும் என மத்திய அரசின் தொலை தொடர்புத்துறையான டிராய் தெரிவித்துள்ளது. இதுகுறித்து…
தடுப்பூசி கொள்கையில் ஒன்றிய அரசின் மெத்தனத்தால் மக்கள் பாதிப்பு : ப.சிதம்பரம் கண்டனம்.
தடுப்பூசி கொள்கையில் ஒன்றிய அரசின் மெத்தனத்தால் மக்கள் பாதிக்கபட்டுக் கொண்டிருப்பதாக முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம்,கரோனா தடுப்பூசிகள் குறித்து…
இந்தியளவில் மருத்துவத் துறை செயல்பாடுகளில் கேரளா முதலிடம், தமிழகம் 2-ம் இடம்.
நாட்டில் சுகாதாரம்,மருத்துவம் சார்ந்த கட்டமைப்பு, சேவை நடவடிக்கைகளில் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்கள் குறித்த பட்டியலில் கேரளா முதலிடத்திலும், தமிழகம் 2-வது இடத்திலும், தெலங்கானா 3-வது இடத்திலும் உள்ளன…
அன்னை தெரசா மிசினரியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்?: ஒன்றிய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அன்னை தெரசா மிசினரி சேவை நிறுவனத்தின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் ஒன்றிய அரசு முடக்கியதாக முதல்வர் மம்தா…
மியான்மரில் இராணுவம் அட்டூழியம் : குழந்தைகள் உள்பட அப்பாவி மக்கள் 30 பேர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு..
மியான்மரில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய ராணுவம் ஆங்சான்சூயி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்தது.மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தேதி…
பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்..
பிரபல தமிழ் பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் (78)உடல்நலக் குறைவால் காலமானார்.இவர் தமிழ் சினிமாவில் நிறைய பாடல்களை பாடியுள்ளார். இவர் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். நிறைய பக்தி…
ஒமைக்ரானை எதிர்த்து போராட தயாராகுங்கள்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
2022-புத்தாண்டில் அடி எடுத்து வைக்க தயாராகும்போது ஒமைக்ரானை எதிர்த்து போராட நமது முயற்சிகளை அதிகரிக்க நாம் உறுதி ஏற்க வேண்டும் என பிரதமர் மோடி பேசினார். பிரதமர்…
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் ஒமைக்ரான் பள்ளி, கல்லூரிகளை மூட வேண்டும்:தமிழக அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை ..
தமிழகத்தில் உருமாறிய ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகளை மூட வேண்டும் என தமிழக அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
