திருப்பத்தூர் தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு: உயதநிதி பேட்டி..

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தோல்வி அடைந்தார். இதனை எதிர்த்து திமுக சார்பில் வழக்கு தொடுக்கப்படும் என அண்ணா அறிவாலயத்தில் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

திருச்சி கிழக்கில் திரிஷாவா- சகாயமா

Recent Posts