ஆந்திரா உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றி ஆளும் என்டிஏ கூட்டணி அபார வெற்றி..

ஆந்திரா மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் தெலுங்கு தேசம் தலைமையிலான என்டிஏ கூட்டணி 12 மேயர் பதவிகளை கைப்பற்றியது.

அனந்தபுரம் மேயர் பதவியை மட்டும் மட்டும் வென்றது ஒய்எஸ்ஆர். விஜமநகரம், மசூலிப்பட்டினம், ஏலூர், குண்டூர், நெல்லூர், திருப்பதி, சித்தூர், கர்னூல், கடப்பா உள்ளிட்ட 12 மாநகராட்சிகளை என்டிஏ கைப்பற்றியது

கோவையில் பெரியார் அறிவுலகத்தை நேரில் பார்வையிட்டார் மு.க.ஸ்டாலின்…

Recent Posts